குட்டி பாப்பாவாக சமந்தா... முதன் முறையாக அண்ணன்களுடன் இருக்கும் க்யூட் புகைப்படம் இதோ...!

First Published 25, Jun 2020, 5:15 PM

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தாவின் நெருங்கிய தோழியான ஷில்பா ரெட்டிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.கொரோனா பரிசோதனைக்கு முன்னதாக அந்த தோழியை சந்தித்த சமந்தா, அவருக்கு கட்டிப்பிடித்து முத்தம் எல்லாம் கொடுத்தார். இதனால் சம்முவிற்கு கொரோனா தொற்று வந்திருக்குமோ? என ரசிகர்கள் கலத்தில் இருந்தனர். அதை நீக்கும் விதமாக சமந்தா இன்று ஷேர் செய்துள்ள போட்டோ சற்று ஆறுதல் தந்துள்ளது.

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தெலுங்கு சூப்பர் ஸ்டாரான நாகார்ஜூனாவின் மகன் நாக சைதன்யாவும், சமந்தாவும் 8 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

2017ம் ஆண்டு இருவருக்கும் கோவாவில் திருமணம் நடைபெற்றது. அதன் பிறகும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்த சமந்தா, முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் ஆகியோர் நடித்த சூப்பர் டீலக்ஸ் படத்தில் பிற நடிகைகள் கூட நடிக்க தயங்கும் மிரட்டலான கதாபாத்திரம் மூலம் கம்பேக் கொடுத்தார்.

அதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் ஹிட்டான 96 படத்தின் தெலுங்கு ரீமேக்கான ஜானு படத்தில் நடித்து ரசிகர்களின் மனதை வென்றார்.

இடையில் சமந்தா கர்ப்பமாக இருப்பதாகவும் இனி படங்களில் நடிக்கமாட்டார் என்றும் தகவல்கள் பரவியது. சமீபத்தில் நடந்த நடிகர் ராணாவின் திருமண நிச்சயதார்த்தத்தில் பங்கேற்று வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

லாக்டவுன் நேரத்தில் படப்பிடிப்புகல் இல்லாததால் கணவர், குடும்பம், செல்ல நாய்குட்டி என ஜாலியாக பொழுதைக் கழித்து வருகிறார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா அவ்வப்போது தனது போட்டோஸையும் பகிர்ந்து வருகிறார்.

அப்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு சமந்தா, தனது நெருங்கிய தோழியும், பேஷன் டிசைனருமான ஷில்பா ரெட்டிக்கு கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுப்பது போன்ற போட்டோவை ஷேர் செய்திருந்தார்.

அந்த தோழிக்கு தற்போது கொரோனா தொற்று உறுதியான நிலையில் சமந்தாவிற்கு என்ன ஆனதோ...ஏதானதோ என ரசிகர்கள் கலக்கம் அடைந்தனர்.

இந்நிலையில் தற்போது சமந்தா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள க்யூட் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. குட்டி பாப்பாவாக இருக்கும் சமந்தா தனது அண்ணன்களுடன் இருக்கும் அழகான புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.

அத்துடன் 'நாங்கள் வளர்ந்து வேறு பாதைகளில் சென்று விட்டோம். ஆனால் நம்முடைய வேர் ஒன்று தான்.  மிகவும் மிஸ் செய்கிறேன்'' என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

loader