- Home
- Cinema
- samantha in Bikini : சமந்தா குனிந்து, நிமிர்ந்தால் நாகசைதன்யாவுக்கு இன்னாபா பிரச்சனை?: இது கோவா கோக்குமாக்கு!!
samantha in Bikini : சமந்தா குனிந்து, நிமிர்ந்தால் நாகசைதன்யாவுக்கு இன்னாபா பிரச்சனை?: இது கோவா கோக்குமாக்கு!!
கோவாவுக்கு தன் தோழிகள் புடைசூழ பறந்து சென்றிருக்கும் சமந்தா (Samantha) அங்கே ஸ்விம்சூட்டில், குனிந்து, நிமிர்ந்து போஸ் கொடுத்தபடி வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

அந்த போட்டோவை ஒரு பய மறந்திருக்க முடியாது! பாத்டப் ஒன்றில், நீரில் மிதக்கும் ரோஜா இதழ்களுக்கு நடுவில், முக்கால்வாசி மேனி தெரியும்படி பப்ளிக்காக சமந்தா கொடுத்த அந்த போஸு. கோவாவுக்கு தன் கணவர்! சரி, சரி….மாஜி கண்வர் நாக சைதன்யாவுடன் அவர் ட்ரிப் போயிருக்கும் போது அந்தப் போட்டோவை அவர் எடுத்தார்.
அது மட்டுமா எடுத்தார்? மோசமான பிகினி ஒன்றை அணிந்தபடி, அவர் முன்னே நடந்து செல்ல, பின்னே இருந்து நாகுவோ அல்லது வேறு யாரோ ஒரு நபர் எடுத்த தர்ம சங்கடமான லெவலிலும் ஒரு போட்டோ எடுத்தார்.
இவை எல்லாவற்றையும் தனது அதிகாரப்பூர்வ சோஷியல் மீடியா பக்கங்களில் பதிவேற்றி, அக்கினேனி ஃபேமிலியை ‘அய்யய்யோ காட்டிட்டா காட்டிட்டா’ என்று ரிக்ஷா மாமா கவுண்டமணி போல் அலறவிட்டார் சமந்து.
அந்த புகைப்படங்கள் விமர்சனமானபோது ‘என் புருஷனே அதைக் கண்டுக்கல. உங்களுக்கு இன்னாபா ப்ராப்ளம்?’ என்று மெர்சலாய் ஒரு கேள்விகேட்டுவிட்டு கெளம்பினார் சமந்தா.
இதுக்குப் பின்னாடிதான் அவரது பர்ஷனல் வாழ்வில் பல பஞ்சாயத்துகள் உருவாகி, அவருக்கும் நாகசைதன்யாவுக்கும் இடையிலான உறவு கசந்து, விரிசலாகி இதோ விவகாரத்து ஆகலாம்! எனும் லெவலுக்கு இருவரும் பிரிந்து நிற்கின்றனர்.
இந்தப் பிரேக்-அப்பிற்கு தான் காரணமில்லை, தன் குடும்பம் இதை ரசிக்கவில்லை! என்பதை நாகசைதன்யாவின் வார்த்தைகளும், வாக்கியங்களும் காட்டிக் கொடுக்கின்றன.
ஆனால் சமந்தாவோ இதற்கெல்லாம் அலட்டிக்கவேயில்லை என்பதை அவரது சமீபத்திய வாக்!களும், வாக்குகளும் பளீரென படம்பிடித்துக் காட்டுகின்றன.
கோவாவுக்கு தன் தோழிகள் புடைசூழ பறந்து சென்றிருக்கும் சமந்தா அங்கே ஸ்விம்சூட்டில், குனிந்து, நிமிர்ந்து, குலுங்கி, குஷியாகி கொடுத்திருக்கும் ‘goayoubeauty’ ஹேஸ்டேக், அவனவனை ஹேங் ஓவராக்கிக் கொண்டிருக்கிறது.
இந்தப் போட்டோக்கள் தப்பித்தவறி நாகசைதன்யாவின் கண்ணில் பட்டுவிடப்போகிறது! பாவம் மனுஷன் பழைய நினைப்பில் பாடாய்ப்பட்டுவிட போறாரு! ஏதாச்சும் பார்த்து செய்யுமா சமந்து!