MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • குவியும் பாலிவுட் பட வாய்ப்புகள்... மும்பையில் புது வீடு வாங்கும் சமந்தா - விலை தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!

குவியும் பாலிவுட் பட வாய்ப்புகள்... மும்பையில் புது வீடு வாங்கும் சமந்தா - விலை தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!

samantha : நடிகை சமந்தாவும் இந்தியில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இதற்காக மும்பையில் புது வீடு வாங்க நடிகை சமந்தா முடிவு செய்துள்ளாராம்.

2 Min read
Author : Ganesh A
Published : Apr 03 2022, 01:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

தமிழ்நாட்டை சேர்ந்த நடிகை சமந்தா, கடந்த 2010-ம் ஆண்டு கவுதம் மேனன் - சிம்பு கூட்டணியில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதையடுத்து தெலுங்கில் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமான இவர், பின்னர் கோலிவுட்டில் சூர்யா, விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன், விக்ரம் போன்ற டாப் நடிகர்களுடன் அடுத்தடுத்து கூட்டணி அமைத்ததன் மூலம் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

நடிகை சமந்தாவும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவும் , கடந்த 2017-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். திருமணத்துக்கு பின்னரும் படங்களில் தொடர்ந்து பிசியாக நடித்து வந்த சமந்தா. கடந்தாண்டு நடிகர் நாகசைதன்யாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து பிரிந்தார்.

35

விவாகரத்துக்கு பின் சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வரும் நடிகை சமந்தாவிற்கு, மார்க்கெட்டும் பன்மடங்கு உயர்ந்துள்ளது.  தற்போது இவர் நடிப்பில் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் உருவாகி உள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கி உள்ள இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 28-ந் தேதி ரிலீசாக உள்ளது. இதுதவிர சகுந்தலம், யசோதா, அரேஞ்மெண்ட்ஸ் ஆஃப் லவ் உள்பட ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார்.

45

நடிகை சமந்தா, பல்வேறு மொழி படங்களில் பிசியாக நடித்தாலும், சமூக வலைதளங்களிலும் செம்ம ஆக்டிவாக இயங்கி வருகிறார். இன்ஸ்டாகிராமில் மட்டும் அவரை 2 கோடிக்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர். அவர்களைக் கவரும் விதமாக அவ்வப்போது போட்டோக்களையும், வீடியோக்களையும் அதில் பதிவிட்டு வருகிறார் சமந்தா. பொருட்களை புரமோட் செய்யும் விதமாக அவர் போடும் பதிவுக்கு லட்சக்கணக்கில் சம்பளம் கொடுக்கப்படுகிறது.

55

இந்நிலையில், நடிகை சமந்தாவும் இந்தியில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இதற்காக மும்பையில் புது வீடு வாங்க நடிகை சமந்தா முடிவு செய்துள்ளாராம். இதற்காக கடற்கரை அருகே ஒரு பங்களாவை தேர்ந்தெடுத்துள்ளாராம். அதன் மதிப்பு ரூ.3 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. தற்போது மும்பையில் வாடகை வீட்டில் தங்கி இருக்கும் சமந்தா, விரைவில் அந்த புது வீட்டிற்கு குடிபெயர உள்ளாராம்.

இதையும் படியுங்கள்.... அடுத்தடுத்து மோதிய கார்கள்... பயங்கர விபத்தில் உயிர்தப்பிய மணிரத்னம் பட நடிகை - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பாலிவுட்
மும்பை
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved