MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
Moon Transit in Scorpio
OTT Release This Week
DA Hike
Venus Retrograde
Train Lower Berth
Mercury Transit
8th Pay Commission
Chanakya Niti
Tamil Nadu Power Cut
FD Vs RD Calculator
Single Door Fridge Tips
Upcoming Hatchback Cars
Bigg Boss Tamil Season 10
  • Home
  • Cinema
  • sakshi : என்ன அரபிக் குத்து ஆடப்போறீங்களா! பீஸ்ட் கெட் அப்பில் பிகில் கிளப்பும் சாக்‌ஷியின் க்யூட் கிளிக்ஸ்

sakshi : என்ன அரபிக் குத்து ஆடப்போறீங்களா! பீஸ்ட் கெட் அப்பில் பிகில் கிளப்பும் சாக்‌ஷியின் க்யூட் கிளிக்ஸ்

பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடலில் வரும் பூஜா ஹெக்டேவை போல் உடை அணிந்து போஸ் கொடுத்து நடிகை சாக்‌ஷி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

1 Min read
Author : Ganesh A
Published : Feb 22 2022, 01:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

அட்லீ இயக்கத்தில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ராஜா ராணி படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் சாக்‌ஷி அகர்வால் (sakshi agarwal). இப்படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சாக்‌ஷி.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

நடித்தால் ஹீரோயினாகத் தான் நடிப்பேன் என முரண்டு பிடிக்கும் நடிகைகள் மத்தியில், எந்தவித கேரக்டராக இருந்தாலும் நடிப்பேன் என துணிச்சலான நடிகையாக வலம் வருகிறார் சாக்‌ஷி (sakshi).

37

அதன்பலனாக இவருக்கு ரஜினியுடன் காலா, அஜித்துடன் விஸ்வாசம் போன்ற படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தும் பிரபலமாகாமல் இருந்த சாக்‌ஷிக்கு புகழ் வெளிச்சம் கொடுத்தது பிக்பாஸ் நிகழ்ச்சி.

47

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டதன் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த சாக்‌ஷி, அந்நிகழ்ச்சிக்கு பின் சோஷியல் மீடியாவில் மிகவும் பேமஸ் ஆகிவிட்டார்.

57

தற்போது கோலிவுட்டில் இவர் கைவசம், பஹீரா, நான் கடவுள் இல்லை, தி நைட், புறவி, 120 ஹவர்ஸ், குறுக்கு வழி, ஆயிரம் ஜென்மங்கள் ஆகிய படங்கள் உள்ளன. 

67

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் சாக்‌ஷி, அவ்வப்போது கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி, அதன் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

77

அந்த வகையில் தற்போது பீஸ்ட் படத்தின் அரபிக் குத்து பாடலில் வரும் பூஜா ஹெக்டேவை போல் உடை அணிந்து போஸ் கொடுத்து இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. 

இதையும் படியுங்கள்.... kaathuvaakula rendu kaadhal : உதயநிதி வசம் சென்ற ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’... ரிலீஸ் அப்டேட்டும் வந்தாச்சு

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss வீட்டில் மீண்டும் வெடித்த மோதல்... லீடர் ஷமாவுடன் சண்டையில் இறங்கிய அவினாஷ்
Recommended image2
பிக் பாஸில் சர்ச்சை பேச்சு... விஜய் சேதுபதியை வறுத்தெடுத்த விர்சுவல் வாரியர்ஸ் - விஜய் டிவி கொடுத்த திடீர் விளக்கம்
Recommended image3
Jason Sanjay-Vijay-Trisha : அடுத்தடுத்த நாளில் ரிலீசாகும் ஜேசன் சஞ்சய்-விஜய்-திரிஷா படங்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved