47 வயதிலும் ஜொலி ஜொலிக்கும் ரோஜா...! காணக்கிடைக்காத அசத்தல் புகைப்படங்கள்..!
ஒரு காலத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரபுதேவா, பிரபு, சரத்குமார், அர்ஜூன் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டவர் ரோஜா. தெலுங்கு திரையுலகிலும் சூப்பர் ஸ்டார்களுடன் நடித்த ரோஜா, ஒரு கட்டத்தில் அங்கேயே செட்டிலாகிவிட்டார். தற்போது ஆந்திர மக்களின் மனதை வென்ற ரோஜா, அங்கு எம்.எல்.ஏ.வாக உள்ளார். 47 வயதிலும் நச்சுன்னு இருக்கும் ரோஜா, துளிகூட கவர்ச்சி இல்லாமல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் லைக்குகளை குவித்து வருகிறது.
131

பச்சை நிற புடவையில் அசால்ட் செய்யும் ரோஜா
பச்சை நிற புடவையில் அசால்ட் செய்யும் ரோஜா
231
குடும்ப குத்துவிளக்காக ஜொலிக்கும் அழகு
குடும்ப குத்துவிளக்காக ஜொலிக்கும் அழகு
331
அழகிய புன்னகை
அழகிய புன்னகை
431
அம்சமான சோலையில் அசத்தல் போஸ்
அம்சமான சோலையில் அசத்தல் போஸ்
531
47 வயதிலும் மயக்கும் எங் லுக்
47 வயதிலும் மயக்கும் எங் லுக்
631
செம்ம ஸ்டைலிஷ் ஆன புடவையில் நச்சுன்னு ஒரு கிளிக்
செம்ம ஸ்டைலிஷ் ஆன புடவையில் நச்சுன்னு ஒரு கிளிக்
731
ரோஜா... ரோஜா...
ரோஜா... ரோஜா...
831
வாடா மலராக மின்னும் ரோஜா
வாடா மலராக மின்னும் ரோஜா
931
மனதை மயக்கும் போஸ்
மனதை மயக்கும் போஸ்
1031
மார்டன் உடையில் செம்ம ஸ்டைலிஷ்
மார்டன் உடையில் செம்ம ஸ்டைலிஷ்
1131
பிங்க் நிற சல்வாரில் எக்கச்சக்க க்யூட்
பிங்க் நிற சல்வாரில் எக்கச்சக்க க்யூட்
1231
புதுவித ஜாக்கெட், நைஸ் ஹேர் ஸ்டைல்
புதுவித ஜாக்கெட், நைஸ் ஹேர் ஸ்டைல்
1331
கொள்ளை கொள்ளும் புன்னகை
கொள்ளை கொள்ளும் புன்னகை
1431
ரசிகர்களை கிறங்கடிக்கும் ரோஜா
ரசிகர்களை கிறங்கடிக்கும் ரோஜா
1531
நைஸ் கிளிக்
நைஸ் கிளிக்
1631
புதுவிதமான புடவையில் அசத்தல் போஸ்
புதுவிதமான புடவையில் அசத்தல் போஸ்
1731
சிம்பிள் அண்ட் க்யூட் லுக்
சிம்பிள் அண்ட் க்யூட் லுக்
1831
மயக்கும் தேவதை
மயக்கும் தேவதை
1931
சுத்தி, சுத்தி வந்தீங்க...
சுத்தி, சுத்தி வந்தீங்க...
2031
சல்வாரில் மிரட்டல் அழகு
சல்வாரில் மிரட்டல் அழகு
Latest Videos