- Home
- Cinema
- 48 வயதிலும் ஹீரோயின்களை ஏக்கப்பட வைத்த ரோஜா..! வெரைட்டி ட்ரெஸ்ஸில் பட்டையை கிளப்பும் போட்டோ ஷூட்..!
48 வயதிலும் ஹீரோயின்களை ஏக்கப்பட வைத்த ரோஜா..! வெரைட்டி ட்ரெஸ்ஸில் பட்டையை கிளப்பும் போட்டோ ஷூட்..!
ஒரு காலத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரபுதேவா, பிரபு, சரத்குமார், அர்ஜூன் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டவர் ரோஜா. தெலுங்கு திரையுலகிலும் சூப்பர் ஸ்டார்களுடன் நடித்த ரோஜா, ஒரு கட்டத்தில் அங்கேயே செட்டிலாகிவிட்டார். தற்போது இவர் விதவிதமான உடைகள் அணிந்து எடுத்து கொண்டுள்ள போட்டோ ஷூட் புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

roja
நடிப்பு, அரசியல், நிகழ்ச்சி தொகுப்பு என... பல்வேறு விதமாக தன்னுடைய திறமையை வெளிக்காட்டி வரும் ரோஜா, மீண்டும் நடிக்க முயற்சி செய்து வருகிறாரோ? என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது தற்போது இவர் நடத்தியுள்ள போட்டோ ஷூட்.
roja
48 வயதிலும் யங் லுக்கில் இளம் நாயகிகளையே ஏக்க பார்வையோடு, பார்க்க வைத்துள்ளார் ரோஜா.
roja
ஒவ்வொரு புகைப்படத்தில் சுமார் 15 வயது குறைந்து காணப்படுகிறார் ரோஜா.
roja
உங்களின் இந்த இளமையின் ரகசியம் என்ன? என்பது போல் கூட பல ரசிகர்கள் தங்களுடைய கேள்வியை எழுப்பி வருகிறார்கள்.
roja
எப்போதுமே ஹீரோயின் லுக்கில் சும்மா... தகதகவென மின்னும் ரோஜாவின் இந்த லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.
roja
அரசியல் வாழ்க்கையில் ஒரு பக்கம் பிசியாக இருந்தாலும், இது போன்ற போட்டோ ஷூட் புகைப்பங்களுக்கும் நேரம் ஒதுக்கி ஆல்வேஸ் ஹீரோயின் என்பதை நிரூபித்துள்ளார்.
roja
நடிகை ரோஜாவின் மகளே... விரைவில் நடிக்க வருவார் என்பது போன்ற சில தகவல்கள் உலா வந்த நிலையில் ரோஜாவே இது போன்ற மாடர்ன் உடைகளில் ஹீரோயின் போல் தான் உள்ளார் என சில நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.
roja
இடுப்பில் கை வைத்து அசத்தல் லுக்கில் போஸ் கொடுக்கும் நடிகை ரோஜா
roja
விதவிதமான உடையில் வெரைட்டி போஸ்
roja
சிவப்பு நிற உடையில் ரெட் ரோஸ் போல் போஸ் கொடுத்த போது...
roja
என்ன ஒரு ஹாப்பினஸ் ஸ்மைல்
roja
இவங்களுக்கு ரெண்டு பசங்க இருகங்கனா? யாராவது நம்புவார்களா
roja
வாவ் பச்சை நிறமே... பச்சை நிறமே...
roja
எந்த உடை போட்டாலும் அம்புட்டு அழகு நீங்க
roja
பூரித்த புன்னகையில் ரசிகர்களை எப்போதும் ரசிகர்களை ரசிக்க வைக்கும் ரோஜா