தனது கிளுகிளுப்பு போட்டோக்களை வெளியிட தனி ஆப்... பூனம் பாண்டே வழியில் புகுந்து விளையாடும் பிரபல நடிகை...!

First Published 10, Jun 2020, 8:10 PM

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் தாஜ்மஹால் படத்தில் நடித்த ரியாசென்னை நினைவிருக்கிறதா?. பட வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக படுகவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வந்த இவர், சன்னி லியோன், பூனம் பாண்டே வரிசையில் அதிரடி காரியம் ஒன்றை செய்து முடித்துள்ளார்.

திருமணத்திற்கு பிறகு ஹனிமூன் சென்ற இடத்தில் கூட சும்மா இருக்காமல் பிகினி போட்டோவை சோசியல் மீடியாவில் பரவவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்தி, தெலுங்கு, பெங்காலி, மலையாளம்  என பல மொழி படங்களில் நடித்து வந்த ரியா சென், தனது 36வது வயதில் நீண்ட நாள் காதலரான ஷிவம் திவாரியைக் திருமணம் செய்துகொண்டார்.

மீண்டும் சினிமாவில் நடித்து வரும் ரியாசென், பட வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக எல்லை மீறிய கவர்ச்சியை கையில் எடுத்துள்ளார். பிகினி, டாப்லெஸ், போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

மேலும் இழந்த மார்க்கெட்டை திரும்ப பிடிப்பதற்காக நிர்வாண போட்டோவை வெளியிட்டு அதிர்ச்சி கிளப்பி வருகிறார்.

தற்போது வெப் சீரிஸ் பக்கம் தனது கவனத்தை திருப்பியுள்ள ரியாசென் எல்லை மீறி கவர்ச்சி காட்ட ஆரம்பித்துள்ளார். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான பாய்சன், மிஸ்மேட்ச் 2 ஆகிய வெப் தொடர்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

சமீபத்தில் துளிகூட ஆடை அணியாமல் முடியை மட்டும் கொண்டு தனது முன்னழகை மறைத்த படி ஹாட் போஸ் கொடுத்தார். ரியாசென்னின் அந்த புகைப்படம் ஒரு லட்சம் லைக்குகளை குவித்துள்ளது.

இந்நிலையில் தனது கிளுகிளுப்பான ஹாட் புகைப்படங்களை வெளியிடுவதற்காக புதிய ஆப் ஒன்றை உருவாக்கியுள்ளார்.

இதற்கு முன்னதாக ஆபாச பட உலகில் கவர்ச்சி கன்னிகளாக வலம் வந்த பூனம் பாண்டே, சன்னி லியோன் ஆகியோர் தங்களுடைய ஹாட் போட்டோஸ் மற்றும் வீடியோக்களை பதிவிடுவதற்காக தனியாக வெப்சைட் மற்றும் ஆப்களை வைத்துள்ளனர்.

அந்த வகையில் நடிகை ரியாசென்னும் தன்னுடைய அதிரிபுதிரியான கவர்ச்சி புகைப்படங்களை பதிவேற்றுவதற்காக தனி ஆப்பை உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

loader