MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • டைட் உடையில் ஹெவி ஒர்க் அவுட்..! உடலை வில்லாக வளைத்து சூடேற்றும் ரித்திகா சிங்..! ஹாட் போட்டோஸ்..

டைட் உடையில் ஹெவி ஒர்க் அவுட்..! உடலை வில்லாக வளைத்து சூடேற்றும் ரித்திகா சிங்..! ஹாட் போட்டோஸ்..

நடிகை ரித்திகா சிங்கின் ஹெவி ஒர்க் அவுட் போட்டோஸ், சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. 

2 Min read
Author : manimegalai a
Published : Aug 30 2022, 10:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

பாக்ஸிங் விளையாடு வீராங்கனையான ரித்திகா சிங், தேசிய அளவிலான போட்டிகளிலும் பங்கேற்று அசத்தியவர். திடீர் என இவர் இயக்குனர் சுதா கொங்கரா கண்ணில் பட, இவரையே தான் இயக்கிய பாக்சிங் கதைக்களம் கொண்ட 'இறுதி சுற்று' படத்தின் நாயகியாக நடிக்க வைத்தார்.

26

இவர் ரியல் பாக்சிங் வீராங்கனை என்பதால், இந்த படத்தின் காட்சிகள் மிகவும் தத்ரூபமாக வந்தது. இந்த திரைப்படம், நடிகர் மாதவனுக்கு மட்டும் இன்றி, ரித்திகா சிங்குக்கும் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. 

மேலும் செய்திகள்: Cobra Review: விக்ரம் நடிப்பு விருதுகளை குவிக்கும்..! 'கோப்ரா' படம் எப்படி இருக்கு? முதல் விமர்சனம் இதோ!
 

36

இதையடுத்து பாக்ஸிங்கை ஓரங்கட்டி வைத்துவிட்டு திரைப்படங்களில் கவனம் செலுத்த துவங்கினர். அந்த வகையில் காக்க முட்டை பட இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில், ஆண்டவன் கட்டளை திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்தார். இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றாலும் ரித்திகா சிங் நடிப்பு பெரிதாக பேசப்படவில்லை.

46

தமிழை தொடர்ந்து தெலுங்கு திரையுலகிலும் கவனம் செலுத்த துவங்கிய ரித்திகா குரு, நீவேவாரு போன்ற படங்களில் நடித்தார். தமிழில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ஓ மை கடவுளே. இந்த படத்தில் இவரது வித்தியாசமான நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது.

மேலும் செய்திகள்: 'பொன்னியின் செல்வன் 1' ட்ரைலர் மற்றும் ஆடியோ லான்ச் எப்போது..! படக்குழு வெளியிட்ட அதிகார பூர்வ அறிவிப்பு!
 

56

இதை தொடர்ந்து தற்போது இவரது  கைவசம் நான்கு படங்கள் உள்ளது பாக்ஸர், பிச்சைக்காரன் 2, வணங்காமுடி, மற்றும் கொலை ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

66

இந்நிலையில் இவர் பாக்ஸர் படத்திற்காக மீண்டும் ஹெவி ஒர்கவுட் செய்து... உடலை பிட்டாக மாற்ற முயற்சித்து வருகிறார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்: இதை மட்டும் செய்யவே மாட்டேன்! இந்த காரணத்தால் திரையுலகை விட்டு விலக தயாரான நயன்? விக்கி மீது அவ்வளவு காதலா!
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தமிழ் சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
நடிகை அஞ்சுவின் கண்ணீர் பக்கங்கள்! 'கேளடி கண்மணி' நட்சத்திரத்தின் சினிமா மற்றும் நிஜ வாழ்க்கை ரகசியம்!
Recommended image2
சிவப்பு மைசூர் சில்க் புடவை.. ஜொலிக்கும் தங்க மயில் நெக்லஸ்! ரிசப்ஷனில் தேவதையாய் மின்னிய ராஷ்மிகா!
Recommended image3
விக்ரம் - விஜி ஜோடியும், லாவண்யாவின் வில்லத்தனமும் – விறுவிறுப்பான திரைக்கதைகளுடன் செல்லமே செல்லமே!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved