கியூட்... கியூட்... ரியாக்ஷனால் ரசிகர்களை சுண்டி இழுக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனா... வைரலாகும் அசத்தல் போட்டோஸ்...!
தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனாவின் குட்டி, குட்டி க்யூட் எக்ஸ்பிரஷன்ஸ் உடன் வெளியாகியுள்ள போட்டோஸ் இதோ....
விரலை கடித்தபடி வெட்கப்படும் ராஷ்மிகா
ஜாலியாக படுத்தபடி ஒரு போஸ்
இது தான் வெட்கமா?
ராஷ்மிகா மந்தனாவின் கெத்து போஸ்
குளிரில் நடுங்கும் தாமரை
கண்ணடித்து கிறங்கடிக்கும் ராஷ்மிகா
பொய் கோபம்
வெளியுலகை ரசித்த படி நிற்கும் அழகி
பச்சை நிற பட்டுப்புடவையில் பதற வைக்கு அழகு
இளசுகளை ஏங்க வைக்கும் பார்வை
அழகியின் கையில் அழகான பூ
மந்திரப் புன்னகை
கொஞ்சம் திமிர்... நிறைய அழகு...
நீங்க சிரிச்சா மட்டும் போதும்
ஹை ஹீல்ஸ் போட்டு மார்டன் உடையில் மாஸ் போஸ்
கண்ணாடியுடன் க்யூட் லுக்
சூரிய உதயத்தை கண்டு ரசிக்கும் செந்தாமரை
க்யூட் ஸ்மைல்
டூர் போன ஜாலியில் துள்ளி குதிக்கும் ராஷ்மிகா