MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• ஐ.டி. ரெய்டுக்கு காரணம் இதுதான்... முதன் முறையாக மனம் திறந்த ராஷ்மிகா மந்தனா....!

ஐ.டி. ரெய்டுக்கு காரணம் இதுதான்... முதன் முறையாக மனம் திறந்த ராஷ்மிகா மந்தனா....!

இதையடுத்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் குடகு மாவட்டம் வஜ்ரபேட்டில் இருக்கும் ராஷ்மிகாவின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

1 Min read
Author : Kanimozhi Pannerselvam
Published : Feb 12 2021, 10:57 AM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
15

தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோயினாக  வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. 'ரெமோ’ இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள  சுல்தான் படம் மூலமாக தமிழில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். இந்த திரைப்படம் ஏப்ரல் 2ம் தேதி வெளியாகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25

தெலுங்கு திரையுலகில் சில படங்களில் நடித்ததன் மூலமாக பிரபலமான ராஷ்மிகா மாந்தனா, ரூ.2 கோடி வரை சம்பளம் வாங்குவதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் குடகு மாவட்டம் வஜ்ரபேட்டில் இருக்கும் ராஷ்மிகாவின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

35

அந்த ரெய்டில் கோடிக்கணக்கில் கணக்கில் வராத சொத்துக்கள் குறித்த ஆவணங்கள், பணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது. அந்த சோதனை குறித்து தற்போது ராஷ்மிகா மந்தனா மனம் திறந்துள்ளார்.

45

அப்போது நான் ஒரு படத்துக்கு 2 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக தகவல்கள் பரவின. அந்த செய்திகள் தான் வருமான வரி சோதனை நடக்க காரணமாக அமைந்தது. உண்மையில் நான் ரூ.2 கோடி சம்பளம் வாங்கவில்லை. நான் அவ்வளவு பெரிய தொகையை கேட்டாலும் தயாரிப்பாளர்கள் தர மாட்டார்கள். கதாநாயகனுக்கே அவ்வளவு சம்பளம் தருவது இல்லை. அப்படியிருக்க எனக்கு எப்படி தருவார்கள்.

55

நான் ஐதராபாத்தில் புது வீடு வாங்கியது பற்றியும் பேசுகிறார்கள். ஓட்டலில் தங்குவது சிரமமாக இருந்ததால் வீடு வாங்கினேன். என்னை பற்றி வரும் கிசுகிசுக்கள் ஆரம்பத்தில் வருத்தமாக இருந்தது, இப்போது கண்டுகொள்ளவது இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanimozhi Pannerselvam

Latest Videos
Recommended Stories
Recommended image1
Top 10 Serial : அதிக TRP ரேட்டிங்கை வாரிசுருட்டிய டாப் 10 தமிழ் சீரியல்கள் என்னென்ன? முழு லிஸ்ட் இதோ
Recommended image2
Drishyam 3 Review : அடிபொலியாக இருந்ததா திரிஷ்யம் 3...? முழு விமர்சனம் இதோ
Recommended image3
ilayaraja: ரசிகர்களை கிறங்கடித்த ராக்கம்மா கைய தட்டு.! தளபதி பட பாடலில் இவ்ளோ சங்கதிகளா?
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved