இப்படி இருந்த ரம்யா பாண்டியன்... இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா?... பிக்பாஸுக்காக அழகில் மெருகேறிய போட்டோஸ்!

First Published 1, Oct 2020, 5:49 PM

அழகில் மெருகேறி ஜொலி, ஜொலிக்கும் ரம்யா பாண்டியனின் போட்டோஸ் லைக்குகளை குவித்து வருகிறது.

“ஜோக்கர்”, “ஆண் தேவதை” ஆகிய படங்களில் நடித்தவர் ரம்யா பாண்டியன். கால் காசு செலவு இல்லாமல் காட்டன் புடவையில் மொட்டை மாடியில் இவர் நடத்திய ஹாட் போட்டோ ஷூட். ஒட்டுமொத்த சோசியல் மீடியாவையே பற்றி எரிய வைத்தது.

தனது இடையழகை காட்டி இளசுகளை வளைத்து போட்ட ரம்யா பாண்டியன் ஒரே நாளில் சோசியல் மீடியா குயினாக மாறினார். இடுப்பு மடிப்பு ரம்யா பாண்டியன் என ரசிகர்கள் செல்லப்பெயர் வைக்கும் அளவிற்கு பிரபலமானார்.

சோசியல் மீடியாவையே தெறிக்கவிட்டும் பட வாய்ப்புகள் கிடைக்காததால் வெறுத்து போன இடையழகி, தற்போது மாடலிங்கில் பிசியாக கவனம் செலுத்தி வருகிறார். இடையில் பிரபல தொலைக்காட்சி நடத்திய குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்த ரம்யா பாண்டியன் சூர்யாவின் 2டி மற்றும் இன்னொரு பிரபல தயாரிப்பு நிறுவனங்களின் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக வலம் வரும் ரம்யா பாண்டியன் தினந்தோறும் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு அசரடிக்கிறார். உடல் எடையை குறைத்து ஸ்லிம் லுக்கிற்கு மாறிய பிறகு மார்டன் உடையில் மனதை மயக்கும் விதமாக போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்.

இன்னும் 3 நாட்களில் தொடங்க உள்ள பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இடையழகி ரம்யா பாண்டியன் முக்கிய போட்டியாளராக களம் இறங்க உள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது நிலவும் கொரோனா நெருக்கடி காரணமாக பிக்பாஸ் போட்டியாளர்கள் பலருக்கும் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அப்படி தனிமைப்படுத்தப்பட்டதாக கூறப்படும் ரம்யா பாண்டியன், நான்கு சுவர்களுக்குள் அடைபட்டுக் கிடந்தாலும் கிளாமரில் எவ்வித குறையும் வைக்காமல் தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்.

அப்படி தனிமைப்படுத்தப்பட்டதாக கூறப்படும் ரம்யா பாண்டியன், நான்கு சுவர்களுக்குள் அடைபட்டுக் கிடந்தாலும் கிளாமரில் எவ்வித குறையும் வைக்காமல் தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் போட்டோக்களை பதிவிட்டு வருகிறார்.

அழகில் மெருகேறி ஜொலி, ஜொலிக்கும் ரம்யா பாண்டியனின் போட்டோஸ் லைக்குகளை குவித்து வருகிறது.

அழகில் மெருகேறி ஜொலி, ஜொலிக்கும் ரம்யா பாண்டியனின் போட்டோஸ் லைக்குகளை குவித்து வருகிறது.

குறும்பு தனத்தில் சொக்க வைக்கும் ரம்யா பாண்டியன்

குறு குறு கண்ணால் உற்று பார்க்கும் ரம்யா

உதட்டை குவித்து உள்ளங்களை கொள்ளையடிக்கும் போட்டோஸ்

மெல்லிய இடையை கட்டி திணறடிக்கும் போஸ்

மெல்லிய இடையை கட்டி திணறடிக்கும் போஸ்

குவாரண்டைனிலும் குறையாத அழகு

குவாரண்டைனிலும் குறையாத அழகு

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு கிடைத்த அழகியின் தரிசனம்

loader