MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Ramya Pandian Marriage : திருமணத்துக்கு ரெடியானு கேட்ட ரசிகருக்கு... இடுப்பழகி ரம்யா பாண்டியன் தந்த கூல் பதில்

Ramya Pandian Marriage : திருமணத்துக்கு ரெடியானு கேட்ட ரசிகருக்கு... இடுப்பழகி ரம்யா பாண்டியன் தந்த கூல் பதில்

நடிகை ரம்யா பாண்டியன், சமீபத்தில் இன்ஸ்டாகிராம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது திருமணம் குறித்த கேள்விக்கும் அவர் பதிலளித்துள்ளார்.

1 Min read
Author : Ganesh A
Published : Apr 26 2022, 01:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

டம்மி டப்பாசு படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். இப்படம் எதிர்பார்த்த வ்ரவேற்பை பெறவில்லை என்றாலும், இவர் அடுத்ததாக ராஜு முருகன் இயக்கத்தில் நடித்த ஜோக்கர் திரைப்படம் கடந்த 2016-ம் ஆண்டு வெளியாகி தேசிய விருதையும் வென்றது. இப்படத்தில் நடிகை ரம்யா பாண்டியன் கிராமத்து பெண் வேடத்தில் நடித்து அசத்தி இருந்தார், 

25

பின்னர் தாமிரா இயக்கத்தில் வெளியான ஆண் தேவதை படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக நடித்தார் ரம்யா பாண்டியன். இவ்வாறு தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்த போதிலும், அவரது நடிப்புக்கு போதிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதனால் கவர்ச்சிக்கு தாவினார் ரம்யா பாண்டியன்.

35

மொட்டை மாடியில் இவர் நடத்திய கவர்ச்சி போட்டோஷூட் தான் இவரை பேமஸ் ஆக்கியது என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு சமூக வலைதளங்களில் செம்ம வைரல் ஆனது. இதையடுத்து பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்ததும் அதில் போட்டியாளராக கலந்துகொண்ட ரம்யா பாண்டியன் 4-வது சீசனில் இறுதிப் போட்டி வரை முன்னேறி அசத்தினார். சமீபத்தில் நடந்துமுடிந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் இவர் கலந்துகொண்டு 3-ம் இடம் பிடித்தார்.

45

நடிகை ரம்யா பாண்டியன், சமீபத்தில் இன்ஸ்டாகிராம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ஒருவர், நீங்க என்ன படித்திருக்கிறீர்கள்.. உங்கள மாதிரி பெண்ணைத்தான் என் மகனுக்கு பார்த்து வருகிறேன் எனக் கூறினார். இதற்கு பதிலளித்த ரம்யா, சிரிக்கும் எமோஜியை பதிவிட்டு, இது உங்க பையனுக்கு தெரியுமா என கேட்டார்.

55

மற்றொரு ரசிகர், நீங்க எப்போ திருமணம் செய்துகொள்ள போறீங்க என கேள்வி எழுப்பினார். இதற்கு எனக்கானவரை நான் தேடி கண்டுபிடிக்கும்போது அவருக்கு என்னைப் பிடிக்க வேண்டும். அதற்கு இப்போ வாய்ப்பில்ல ராஜா” என கூலாக பதிலளித்துள்ளார்.

இதையும் படியுங்கள்... ஆஸ்கர் விழாவில் வில் ஸ்மித் அறைந்த விவகாரம்... ஏ.ஆர்.ரகுமான் என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
ரோஜாவை பார்த்து ஷாக்கான விஜய்! நம்ப மறுத்த அந்த ஒரு விஷயம் - காரணமான காவலன் படப்பிடிப்பு: பிளாஷ்பேக் சீக்ரெட்ஸ்!
Recommended image2
லேடி வாய்ஸில் இளையராஜா பாடிய பாட்டு... சினிமாவில் அடிபொலி ஹிட் அடித்த கதை தெரியுமா?
Recommended image3
தடயம் வெப் சீரிஸ் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved