- Home
- Cinema
- Ramya Pandian : முழு முதுகையும் காட்டி... இளம் நெஞ்சங்களை இம்சிக்கும் ரம்யா பாண்டியனின் கிக்கான போட்டோஸ்
Ramya Pandian : முழு முதுகையும் காட்டி... இளம் நெஞ்சங்களை இம்சிக்கும் ரம்யா பாண்டியனின் கிக்கான போட்டோஸ்
Ramya Pandian : நடிகை ரம்யா பாண்டியனும், ரியோவும் நடித்திருந்த தோட்டா எனும் மியூசிக் வீடியோ வெளியிடப்பட்டு சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

டம்மி டப்பாசு, ஜோக்கர், ஆண் தேவதை, இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும் போன்ற வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் ரம்யா பாண்டியன்.
சிறப்பாக நடித்த போதிலும் இவரை பேமஸ் ஆக்கிய மொட்டை மாடி போட்டோஷூட் தான். சேலையில், இடுப்பு தெரிய போஸ் கொடுத்து இவர் வெளியிட்ட புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது.
இதையடுத்து உஷாரான ரம்யா பாண்டியன் நடிப்பை விட போட்டோஷூட் நடத்துவதில் தான் அதிக கவனம் செலுத்தி வந்தார். இதனால் அவருக்கு வாய்ப்புகளும் குவிந்தன.
அதில் ஒன்று தான் பிக்பாஸ் வாய்ப்பு. அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட ரம்யா பாண்டியன், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு இறுதி வரை சென்றார்.
இதன்பின் குக் வித் கோமாளி என்கிற சமையல் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு அசத்திய ரம்யா பாண்டியனுக்கு சமூக வலைதளங்களில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது.
சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் வைல்டு கார்டு போட்டியாளராக களமிறங்கி கலக்கிய ரம்யா பாண்டியன் 3-வது இடம் பிடித்து அசத்தினார்.
அண்மையில் நடிகை ரம்யா பாண்டியனும், ரியோவும் நடித்திருந்த தோட்டா எனும் மியூசிக் வீடியோ வெளியிடப்பட்டு சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.
அந்நிகழ்ச்சியில் மாடர்ன் உடையில் கலந்துகொண்ட ரம்யா பாண்டியன் முழு முதுகும் தெரிய போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
இதையும் படியுங்கள்... ஒரே இடத்தில் விஜய்-அஜித் பட ஷூட்டிங்! 11 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நிகழும் ‘தல-தளபதி’யின் சர்ப்ரைஸ் சந்திப்பு
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.