மகள் செல்பி எடுக்க... காதலோடு கேக் ஊட்டிய கணவர்..! யாரும் இல்லாத இடத்தில் ரம்பா கொண்டாடிய பிறந்தநாள்! போட்டோஸ்

First Published 7, Jun 2020, 2:35 PM

நடிகை ரம்பாவின் பிறந்த நாள், ஜூன் 5 ஆம் தேதி கொண்டாடப்பட்ட நிலையில் தற்போது தன்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்த புகைப்படங்களை ரம்பா இன்ஸ்டாகிராம் பாக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

90 'களில் முன்னணி நடிகையாக இருந்த ரம்பா, ஜூன் 5 ஆம் தேதி அன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடினார்.

தன்னுடைய 3 குழந்தைகள் மற்றும் கணவருடன் கொண்டாடிய பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை வெளியிடவே ரசிகர்கள் தொடர்ந்து தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

செல்ல மகனுடன் கேக் அருகே நின்றுகொண்டிருக்கும் ரம்பா

கணவர் காதலோடு கேக் ஊட்ட... செல்பி எடுக்கும் ரம்பாவின் மகள்

மகனை இடுப்பில் வைத்து கொண்டு போஸ்

மகனை இடுப்பில் வைத்து கொண்டு போஸ்

40 வயதை கடந்தும் சற்றும் மாறாத அதே அழகு

40 வயதை கடந்தும் சற்றும் மாறாத அதே அழகு

யாரும் இல்லாத போர்ட் ஹவுஸ்சில் ரம்பாவுக்கு நடந்த பிறந்தநாள் கொண்டாட்டம்

கேக் வெட்டி செம்ம கொண்டாட்டம்

கேக் வெட்டி செம்ம கொண்டாட்டம்

விதவிதமாக போஸ் கொடுத்து வியக்க வைக்கும் ரம்பா

எளிமையான உடையில்... வித்யாசமான ஹேர் கலர் செய்து அசத்தும் ரம்பா.

loader