கவர்ச்சியில் கிறங்கடிக்கும் இந்த முன்னணி நடிகை யார் தெரியுமா..? இதுவரை பார்த்திராத அறிய புகைப்பட தொகுப்பு!
First Published Oct 10, 2019, 1:43 PM IST
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருப்பவர், நடிகை ராகுல் ப்ரீத் சிங். சூர்யா, கார்த்தி, என முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போடும் இவர், அடுத்ததாக கமலஹாசனுடன் 'இந்தியன் 2 ' படத்திலும் நடித்து வருகிறார்.
மேலும், பாலிவுட் திரையுலகிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதே போல் ஹிந்தி பட உலகில் காலடி எடுத்து வைத்ததும், அம்மணி கவர்ச்சியிலும் கிறங்க வைத்து வருகிறார்.
இவரின் சிறு வயது அறிய புகைப்படங்கள் இதோ...
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?