16 கிலோ வரை உடல் எடையைக் குறைந்த ராதிகா மகள்... சிக்கென்ற ஸ்லிம் லுக்கில் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோ...!

First Published Jan 27, 2021, 5:30 PM IST

16 கிலோ வரை உடல் எடையைக் குறைத்துள்ள ரயன் கொழு கொழுவென குண்டாக இருந்த போட்டோவையும், கறுப்பு கலர் மார்டன் உடையில் ஸ்லிம்மாக இருக்கும் போட்டோவையும் பதிவிட்டு கெத்து காட்டியுள்ளார்.