MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• சின்னத்திரையை விட்டு விரைவில் விலகப்போகிறேன்... ராதிகா சரத்குமாரின் திடீர் அறிவிப்பு...!

சின்னத்திரையை விட்டு விரைவில் விலகப்போகிறேன்... ராதிகா சரத்குமாரின் திடீர் அறிவிப்பு...!

1999ம் ஆண்டு முதல் சீரியல்களை தயாரித்து நடித்து வரும் ராதிகா சின்னத்திரையில் இருந்து படிப்படியாக விலக உள்ளதாக அதிர்ச்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

1 Min read
Author : Kanimozhi Pannerselvam
Published : Jan 28 2021, 06:57 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
17

தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் ராதிகா. கிழக்கே போகும் ரயில் படத்தில் பாஞ்சாலியாக நடித்தவரா இது? என ரசிகர்கள் ஆச்சர்யப்படும் அளவிற்கு தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் மிளிர்ந்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

80 களில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக வலம் வந்த ராதிகா, தற்போது வரை வெள்ளித்திரையில் சவாலான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். லாக்டவுனுக்கு முன்னதாக சரத்குமாருடன் ராதிகா நடித்த “வானம் கொட்டட்டும்” படம் வெளியாகி வரவேற்பை பெற்றது.

37

ராடன் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வரும் ராதிகா, சித்தி, அண்ணாமலை, அரசி, அண்ணாமலை, வாணி ராணி, செல்லமே, தாமரை, செல்வி, சித்தி 2 என வரிசையாக சூப்பர் ஹிட் சீரியல்களை தயாரித்து வருகிறார்.

47

வழக்கமான சீரியல்களைப் போல் இல்லாமல் தைரியமான பெண்ணாக ராதிகா நடிக்கும் கதாபாத்திரத்தை பார்க்கவே தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு.

57

பெண்கள் மட்டுமே சீரியல் பார்ப்பார்கள் என்ற கதையையே சித்தி தொடர் மாற்றியது. பிரைம் டைமில் சன் தொலைக்காட்சியில் வெளியான சித்தி சீரியலுக்கு ஆண்கள் பட்டாளமும் அடிமையாக இருந்ததை மறந்துவிட முடியாது.

67

1999ம் ஆண்டு முதல் சீரியல்களை தயாரித்து நடித்து வரும் ராதிகா சின்னத்திரையில் இருந்து படிப்படியாக விலக உள்ளதாக அதிர்ச்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

1999ம் ஆண்டு முதல் சீரியல்களை தயாரித்து நடித்து வரும் ராதிகா சின்னத்திரையில் இருந்து படிப்படியாக விலக உள்ளதாக அதிர்ச்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

1999ம் ஆண்டு முதல் சீரியல்களை தயாரித்து நடித்து வரும் ராதிகா சின்னத்திரையில் இருந்து படிப்படியாக விலக உள்ளதாக அதிர்ச்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

77

கணவர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியில் மாநில மகளிர் அணி செயலாளராக பதவி வகிக்கும் ராதிகா, மெல்ல சின்னத்திரையில் இருந்து விலகி முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanimozhi Pannerselvam

Latest Videos
Recommended Stories
Recommended image1
Kattalan Movie Review : காட்டின் பின்னணியில் ஒரு 'KGF' பாணி வேட்டை - 'காட்டாளன்' எப்படி இருக்கு?
Recommended image2
Nayanthara : 50 கோடியில் சொகுசு ஜெட்; போயஸ் கார்டனில் வீடு - ராணி போல் ஜம்முனு வாழும் நயன்தாராவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
Recommended image3
Vishwanath And Sons: கருப்பு ஃபீவர் அடங்குவதற்குள் சூர்யாவின் அடுத்த பட ரிலீஸ் தேதி வந்தாச்சு
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved