உடல் எடையை குறைத்து... மீண்டும் ஹீரோயின் லுக்கிற்கு மாறிய 90'ஸ் களின் கனவு கன்னி மந்த்ரா...!

First Published 27, Jun 2020, 3:53 PM

90 'களில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வந்த மந்த்ரா, திருமணத்திற்கு பின் உடல் எடை அதிகரித்ததால், திரையுலகில் இருந்து விலகினார். அவ்வப்போது குணச்சித்திர வேடத்தில் சில படங்களில் நடித்து வந்த இவர், தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் ஹீரோயின் லுக்கிற்கு மாறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர்களில் ஒருவர் நடிகை மந்த்ரா.

புசு புசு கன்னம் தாளுக்கு மொழுக்கு உடல்கட்டு என இருந்த இவர், தாராள கவர்ச்சியை வாரி வழங்கியதால், இவர் மீது பாலிவுட் திரையுலகினர் கண்களும் பட்டது.

இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களிலும் முன்னனி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். மந்த்ரா என தமிழில் அறிமுகமானாலும் பின் ராசி என தன்னுடைய பெயரை மாற்றிக்கொண்டார்.

தமிழில் இவர் அஜீத், விஜய் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருந்தாலும், திருமணத்திற்கு பின் திரைப்பட வாய்ப்புகள் குறைந்தது.

உதவி இயக்குனர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு ஹைதராபாத்தில் வசித்து வரும் இவர், அவ்வப்போது சில தெலுங்கு மற்றும் தமிழில் குணச்சித்திர வேடத்தில் நடித்து வருகிறார்.

தமிழில் கடைசியாக நடிகர் சிம்பு நடித்து 2015 ஆம் ஆண்டு வெளியான வாலு படத்தில் நடித்திருந்தார்.

திருமணம் ஆகி குழந்தை பிறந்த பின் மளமளவென உடல் எடை ஏறிய மந்த்ரா தற்போது, கணிசமாக தன்னுடைய உடல் எடையை குறைத்துள்ளார்.

புடவையை விட மாடர்ன் உடையில் பார்ப்பதற்கு நடிகை மந்த்ராவா இது என இவருடைய ரசிகர்கள் ஆச்சரிப்படும் லுக்கில் இருக்கிறார்.

உடல் எடை குறைத்து ஹீரோயின் லுக்கிற்கு மாறியுள்ள இவருடைய புகைப்படம் தற்போது 90 ஸ் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

இதனால் கண்டிப்பாக லாக் டவுன் முடிந்ததும் எப்படியும் தமிழில் நடிக்க வாய்ப்புகள் வரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

loader