- Home
- Cinema
- Priyanka Nalkari : மணப் பெண் கோலத்தில் மனம் கவரும் 'ரோஜா' சீரியல் நாயகி பிரியங்கா..! அம்சமான போட்டோஸ்
Priyanka Nalkari : மணப் பெண் கோலத்தில் மனம் கவரும் 'ரோஜா' சீரியல் நாயகி பிரியங்கா..! அம்சமான போட்டோஸ்
மணப்பெண் கோலத்தில் ரோஜா சீரியல் நடிகை பிரியங்காவின் அழகிய போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சன் டிவியில் ஒளிபரப்பான 'ரோஜா' சீரியல் மூலம் தமிழ் மக்களின் மனதை கொள்ளை அடித்தவர் தான் நடிகை பிரியங்கா நல்காரி.
'ரோஜா' சீரியல் தான் பிரியங்காவின் திரை வாழ்க்கையில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைந்தது.
'ரோஜா' சீரியலில் நடித்த பிறகு பிரியங்காவை ரசிகர்கள் 'ரோஜா' என்றே செல்லமாக அழைக்கின்றனர்.
ரோஜா சீரியலுக்கு பிறகு நடிகை பிரியங்கா ஜீ தமிழில் ஒளிபரப்பான 'சீதாராமன்' சீரியலில் நாயகியாகவும் நடித்தார்.
நடிகை பிரியங்கா மிக குறுகிய காலத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார்.
ராகுல் என்பவரை ப்ரியங்கா காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இன்ஸ்ட்டாவில் ஆக்டிவாக இருக்கும் நடிகை பிரியங்கா தற்போது மணப்பெண் கோலத்தில் போஸ்ட் செய்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

