- Home
- Cinema
- ஓவர் ஸ்லிம்... ஒயிட் அண்ட் பிளாக் மாடர்ன் ட்ரெஸ்ஸில் யங் ஹீரோயின்களையே தெறிக்க விட்ட பிரியாமணி!
ஓவர் ஸ்லிம்... ஒயிட் அண்ட் பிளாக் மாடர்ன் ட்ரெஸ்ஸில் யங் ஹீரோயின்களையே தெறிக்க விட்ட பிரியாமணி!
நடிகை பிரியாமணி திருமணத்திற்கு பின்பும் முக்கிய கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். 'His Story ' என்கிற வெப் தொடர் ஒன்றிலும் நாயகியாக நடித்து வருகிறார். மேலும் அடுத்தடுத்த வாய்ப்புகளை பிடிக்க யங் ஹீரோயின்களுக்கே சவால் விடும் நோக்கில், படு ஹாட் போட்டோஸ் சிலவற்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இதோ...

வெள்ளை நிற உடையில் ஏஞ்சல் போல் மின்னும் பிரியாமணி

வெள்ளை நிற உடையில் ஏஞ்சல் போல் மின்னும் பிரியாமணி

வாவ்... பெரிய கம்மல் போட்டு செம்ம ஸ்டைலிஷ்

வாவ்... பெரிய கம்மல் போட்டு செம்ம ஸ்டைலிஷ்

லாங் ஸ்கர்ட்டில் செம்ம அழகு

லாங் ஸ்கர்ட்டில் செம்ம அழகு

டால் அடிக்குது லிப்ஸ் ஸ்டிக்

டால் அடிக்குது லிப்ஸ் ஸ்டிக்

முத்தழகா இது நம்பவே முடியலையே

முத்தழகா இது நம்பவே முடியலையே

ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் பிரியா மணி

ஹீரோயின்களுக்கே டஃப் கொடுக்கும் பிரியா மணி

கருப்பு உடையில் தாறு மாறு அழகு

கருப்பு உடையில் தாறு மாறு அழகு

கன்னத்தில் கை வைத்து சொக்க வைக்குறாங்களே

கன்னத்தில் கை வைத்து சொக்க வைக்குறாங்களே

படு கூலாக போஸ் கொடுக்கும் அழகி

படு கூலாக போஸ் கொடுக்கும் அழகி

37 வயதிலும் அழகில் மிரட்டும் பிரியா மணி

37 வயதிலும் அழகில் மிரட்டும் பிரியா மணி

கவர்ந்திழுக்கும் காந்த கண்கள்

கவர்ந்திழுக்கும் காந்த கண்கள்

அசத்தல் போஸ்

அசத்தல் போஸ்

தலைமுடியை கோதி விடுவது கூட தனி அழகு தான்

தலைமுடியை கோதி விடுவது கூட தனி அழகு தான்

விதவிதமான போஸ் கொடுத்து வியக்க வைக்குறாங்களே

விதவிதமான போஸ் கொடுத்து வியக்க வைக்குறாங்களே

எந்த உடை போட்டாலும் நச்சுனு இருக்கும் பிரியாமணி

எந்த உடை போட்டாலும் நச்சுனு இருக்கும் பிரியாமணி

இந்த வயதிலும் இப்படியா... புலம்பும் இளம் நாயகிகளையே புலம்ப விடும் பிரியா மணி

இந்த வயதிலும் இப்படியா... புலம்பும் இளம் நாயகிகளையே புலம்ப விடும் பிரியா மணி
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.