MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• டைட் டி-ஷர்ட்டில் டக்கராக போஸ் கொடுத்த பிரியா பவானி ஷங்கர்... வைரலாகும் ஸ்டன்னிங் லுக் போட்டோஸ்...!

டைட் டி-ஷர்ட்டில் டக்கராக போஸ் கொடுத்த பிரியா பவானி ஷங்கர்... வைரலாகும் ஸ்டன்னிங் லுக் போட்டோஸ்...!

வெள்ளை நிறத்தில் டைட் டி-ஷர்ட்டும், கலர்ஃபுல்லான லாங் ஸ்கட்டும் அணிந்து செம்ம ஸ்டைலிஷாக போஸ் கொடுத்து அசத்தியிருக்கிறார்.

1 Min read
Author : Kanimozhi Pannerselvam
Published : Feb 08 2021, 01:49 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
17

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகைகள் தான் ஒரு கால கட்டத்திற்கு மேல் மார்க்கெட்டை இழந்து சின்னத்திரையில் தஞ்சம் புகுவார்கள் இது எல்லாம் பழைய கதை. தற்போது சின்னத்திரையில் புகழ் பெற்று விளங்கும் இளம் நடிகைகள் மற்றும் தொகுப்பாளர்களை கோலிவுட் இயக்குநர்கள் கொத்திக் கொண்டு போய்விடுகின்றனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
27

பிரபல தனியார் தொலைக்காட்சியின் மூலம் செய்தி வாசிப்பாளராக அனைவராலும் அறியப்பட்டு பின் சீரியல் நடிகை, வெள்ளித்திரை கதாநாயகி என தன்னுடைய திறமையால், தன்னை மெருகேற்றி கொண்டவர் பிரியா பவானி சங்கர்.

37

கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலமாக சின்னத்திரையில் நடித்த பிரியா பவானி சங்கர் வெள்ளித்திரையில் கால் பதித்து ‘மேயாத மான்’ , மற்றும் 'கடைக்குட்டி சிங்கம்' ஆகிய இரண்டு வெற்றிப்படங்களில் கலக்கினார்.

47

ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசனின் இந்தியன் 2, ராதாமோகனின் பொம்மை உட்பட சில படங்களில் நடித்து வரும் பிரியா பவானி ஷங்கர், சமீபத்தில் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக ருத்ரன் படத்தில் கமிட்டாகியுள்ளார். முன்னணி நடிகைகளை விட இவருடைய கைவசம் தான் அதிக படங்கள் உள்ளன.

57

சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் பிரியா பவானி ஷங்கர் தன்னுடைய லேட்டஸ்ட் போட்டோ ஷூட்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அப்படி ஸ்டன்னிங் லுக்கில் பிரியா பவானி ஷங்கர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

67

வெள்ளை நிறத்தில் டைட் டி-ஷர்ட்டும், கலர்ஃபுல்லான லாங் ஸ்கட்டும் அணிந்து செம்ம ஸ்டைலிஷாக போஸ் கொடுத்து அசத்தியிருக்கிறார்.

வெள்ளை நிறத்தில் டைட் டி-ஷர்ட்டும், கலர்ஃபுல்லான லாங் ஸ்கட்டும் அணிந்து செம்ம ஸ்டைலிஷாக போஸ் கொடுத்து அசத்தியிருக்கிறார்.

வெள்ளை நிறத்தில் டைட் டி-ஷர்ட்டும், கலர்ஃபுல்லான லாங் ஸ்கட்டும் அணிந்து செம்ம ஸ்டைலிஷாக போஸ் கொடுத்து அசத்தியிருக்கிறார்.

77

ஸ்லிம் லுக்கில் அழகை அள்ளித்தெளிக்கும் பிரியா பவானி ஷங்கரின் இந்த லேட்டஸ்ட் போட்டோ ஷூட் சோசியல் மீடியாவில் லைக்குகளை அள்ளி வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanimozhi Pannerselvam

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
CM Vijay : மீண்டும் சினிமாவுக்கு வருகிறாரா தளபதி? இயக்குநர்கள் வைத்த கோரிக்கை; ஏற்பாரா விஜய்?
Recommended image2
Numerology: வேலையா, பிசினஸா? எதுல உங்களுக்கு ஜாக்பாட்? பிறந்த தேதியை வெச்சே தெரிஞ்சுக்கோங்க!
Recommended image3
Now Playing
Arasan : பாக்ஸ் ஆபிஸை பதம் பார்க்க வரும் சிம்பு... அரசன் படத்தின் ரிலீஸ் தேதி என்ன தெரியுமா?
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved