MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பட வாய்ப்பை பிடிக்க கவர்ச்சிக்கு தாவிய பிரியா பவானி சங்கர்! அரைகுறை ஆடையில் அதகளப்படுத்தும் ஹாட் போட்டோஸ்

பட வாய்ப்பை பிடிக்க கவர்ச்சிக்கு தாவிய பிரியா பவானி சங்கர்! அரைகுறை ஆடையில் அதகளப்படுத்தும் ஹாட் போட்டோஸ்

Priya Bhavani shankar : சட்டையை அரை குறையாக மடித்துவிட்டு இடுப்பு தெரிய ஹாட் போஸ் கொடுத்து நடிகை பிரியா பவானி சங்கர், வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

1 Min read
Author : Ganesh A | Asianet News
Published : Mar 14 2022, 11:23 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

செய்தி வாசிப்பாளராக இருந்த பிரியா பவானி சங்கர், விஜய் டிவி-யில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்கிற சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

இந்த தொடரின் மூலம் இளசுகளின் மனதில் இடம்பிடித்த பிரியா பவானி சங்கர், ஒரு சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி உள்ளார்.

37

இதையடுத்து கடந்த 2017-ம் ஆண்டு வெளியான மேயாத மான் படத்தின் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானார். ரத்ன குமார் இயக்கிய இப்படத்தில் வைபவ்வுக்கு ஜோடியாக நடித்திருந்தார் பிரியா.

47

இதையடுத்து கார்த்தி நடித்த கடைக்குட்டி சிங்கம், அருண் விஜய்க்கு ஜோடியாக மாஃபியா, எஸ்.ஜே.சூர்யா உடன் மான்ஸ்டர், ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக ஓ மணப்பெண்ணே என அடுத்தடுத்து ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

57

தற்போது நடிகை பிரியா பவானி சங்கர் கைவசம் கமலின் இந்தியன் 2, அதர்வா உடன் குருதி ஆட்டம், அசோக் செல்வனுக்கு ஜோடியாக ஹாஸ்டல், தனுஷின் திருச்சிற்றம்பலம், லாரன்ஸ் உடன் ருத்ரன், அருண்விஜய்க்கு ஜோடியாக யானை, சிம்புவின் பத்து தல, ஜெயம் ரவியுடன் அகிலன் என டஜன் கணக்கிலான படங்கள் உள்ளன.

67

இவ்வாறு படங்களில் பிசியாக நடித்து வந்தாலும், முன்னணி நடிகர்களின் பட வாய்ப்பு என்பது அவருக்கு எட்டாக் கனியாகவே உள்ளது. அதனைப் பிடிக்க தற்போது கவர்ச்சி ரூட்டுக்கு தாவி உள்ளார் பிரியா.

77

அந்த வகையில் அவர் தற்போது சட்டையை அரை குறையாக மடித்துவிட்டு இடுப்பு தெரிய ஹாட் போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இதையும் படியுங்கள்... Actress Manjima Mohan : தமிழ் நடிகருடன் காதல் திருமணமா? - உண்மையை ஓப்பனாக போட்டுடைத்த மஞ்சிமா மோகன்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
OTT : ஹார்ட் பீட் 3 முதல் நூறு சாமி வரை... ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் ஆகப்போகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் என்னென்ன?
Recommended image2
Siragadikka Aasai : அருணை அடித்து நொறுக்கிய முத்து... மனோஜின் அடுக்கடுக்கான பொய்கள் அம்பலமாகுமா?
Recommended image3
Dhanush: விருதை விட தனுஷின் பதில்தான் இப்போது டிரெண்டிங்... என்ன சொன்னார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved