MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • என்ன ஆச்ச... 10 வருட காதல் பிரேக்கப்பா? மீம்ஸ் போட்டு ரசிகர்களை மண்டை காய விட்ட பிரியா பவானி ஷங்கர்!

என்ன ஆச்ச... 10 வருட காதல் பிரேக்கப்பா? மீம்ஸ் போட்டு ரசிகர்களை மண்டை காய விட்ட பிரியா பவானி ஷங்கர்!

நடிகை பிரியா பவானி சங்கர் (Priya bhavani Shankar), சமீபத்திய இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பதிவை பார்த்த ரசிகர்கள் காதலரை பிரிந்து விட்டாரா? என்கிற சந்தேகத்தை எழுப்பி வருகிறார்கள். 

1 Min read
Author : manimegalai a
Published : Nov 02 2021, 06:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

தமிழ் சினிமாவில் இளம் ஹீரோயினாக அறிமுகமாகி அடுத்தடுத்த ஹிட் படங்களில் நடித்து வரும் பிரியா பவானி ஷங்கர் கடந்த 10 வருடங்களாகவே ராஜவேலு என்பவரை காதலித்து வருகிறார். பல முறை தன்னுடைய காதலனுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரொமான்டிக் மழை பொழிந்துள்ளார்.

 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26

ஒரு செய்தி வாசிப்பாளராக தன்னுடைய வாழ்க்கையை தொலைக்காட்சியில் துவங்கி, சீரியல் நடிகை, தொகுப்பாளினி என தன்னை தானே மெருகேற்றி கொண்டு திரைப்பட நடிகையாகவும் மாறினார்.

 

 

36

இவர் நடிப்பில் முதல் முதலாக வெளியான 'மேயாதமான்' திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனம் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான, கடைக்குட்டி சிங்கம் படம் முதல் சமீபத்தில் வெளியான 'ஓ மணப்பெண்ணே' படம் வரை தரமான படங்களை தேர்வு செய்து நடித்து வருவதால், கோலிவுட் திரையுலகின் ராசியான நடிகை என்கிற பெயரையும் பெற்றார்.

 

 

46

தற்போது இவரது கை வசம் அரை டஜன் படங்களுக்கு மேல் உள்ள நிலையில் இவருக்கான ரசிகர்கள் கூட்டமும் அதிகரித்து கொண்டே செல்கிறது.

 

56

இது ஒரு புறம் இருக்க, சமீபத்தில் பிரியா பவானி சங்கர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பதிவில் ’யாராவது என்னுடன் வாழ்க்கை முழுவதும் இருப்பேன் என்று சொன்னால் என்னுடைய ரியாக்சன் இதுதான்’ என குறிப்பிட்டு மீம்ஸ் ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த  மீம்ஸை பார்த்த ப்ரியா பவானி ஷங்கரின் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள், தனது காதலரை ப்ரியா பிரிந்து விட்டாரா? என்ற சந்தேகத்தை எழுப்பி வருகிறார்கள்.

 

66

எந்த வதந்தி தன்னை பற்றி பரவினாலும் பளீச் என பதில் கொடுக்கும் ப்ரியா பவானி ஷங்கர் இந்த மீம்ஸ் குறித்தும் விளக்கம் கொடுப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
Khushbu Daughter : விஜய்யை முதல்முறை பார்த்ததும் மயக்கம் போட்டு விழுந்துட்டேன்... குஷ்பூ மகள் சொன்ன சீக்ரெட்
Recommended image2
Vijay : அய்யாச்சாமி முதல் பாடிசோடா வரை... 'விஜய் vs வடிவேலு' பிளாக்பஸ்டர் ஹிட் காமெடி கூட்டணி ஒரு பார்வை
Recommended image3
Manorama: கணவர் இறந்த செய்தி கேட்டும் ஷூட்டிங்கை நிறுத்தாத மனோரமா... பி.வாசு பகிர்ந்த ஷாக் சம்பவம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved