எப்படி இருந்த ப்ரணீதா இப்போ இப்படி ஆகிட்டாங்க! லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ..!

First Published 6, Oct 2019, 12:01 PM

'உதயன்' என்கிற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ப்ரணீதா. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தியுடன், சகுனி, மாஸ், எனக்கு வாய்த்த அடிமைகள் என தமிழில் சில படங்களில் நடித்து வந்தார். 

தமிழை தவிர மற்ற மொழிகளிலும் கவனம் செலுத்தி வரும் இவரை கடந்த ஒரு சில ஆண்டுகளாக தமிழ் படங்களில் காணவே முடியவில்லை. சகுனி, மாஸ் போன்ற படங்களில் நடித்த போது... பளீச் அழகியாக இவர் முகத்தில் தற்போது ஆண்ட்டி லுக் தெரிவதாக விமர்சிக்கிறார்கள் நெட்டிசன்கள்.

சமீபத்தில் இவர் எடுத்து கொண்ட புகைப்பட தொகுப்பு இதோ... 

தங்க நிற உடையில் ஜொலிக்கும் ப்ரணீதா

தங்க நிற உடையில் ஜொலிக்கும் ப்ரணீதா

பழைய பட ஹீரோயின் போல போஸ் கொடுக்கிறார் ப்ரணீதா

பழைய பட ஹீரோயின் போல போஸ் கொடுக்கிறார் ப்ரணீதா

முகத்தில் முதிர்ச்சி தெரிகிறதா..?

முகத்தில் முதிர்ச்சி தெரிகிறதா..?

கழுத்து நிறைய தங்க நகை அணிந்த படி ப்ரணீதா

கழுத்து நிறைய தங்க நகை அணிந்த படி ப்ரணீதா

வாவ் கியூட் போஸ்

வாவ் கியூட் போஸ்

பிங்க் நிற உடையில் கலக்கல்

பிங்க் நிற உடையில் கலக்கல்

முகத்தை மறைத்தபடி போஸ்

முகத்தை மறைத்தபடி போஸ்

மஞ்சள் நிற சேலையில் மங்களகரமாக

மஞ்சள் நிற சேலையில் மங்களகரமாக

குழந்தை போல் மாறிய ப்ரணீதா

குழந்தை போல் மாறிய ப்ரணீதா

loader