- Home
- Cinema
- Poornima Ravi : மேலாடையை கழட்டி சாக்லேட் சிலை போல நிற்கும் 'பூர்ணிமா ரவி'.. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
Poornima Ravi : மேலாடையை கழட்டி சாக்லேட் சிலை போல நிற்கும் 'பூர்ணிமா ரவி'.. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
நடிகை பூர்ணிமா ரவியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றவர்தான் நடிகை பூர்ணிமா ரவி.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டார் பூர்ணிமா ரவி.
பிக் பாஸ் சென்று வந்த பிறகு திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களில் நடித்து வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பூர்ணிமா ரவி ரசிகர்களை ஈர்க்கும் விதமாக அவ்வப்போது தனது போட்டோக்களை போடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்தவகையில் தற்போது பூர்ணிமா ரவி ஷார்ட் உடையில் விதவிதமான போஸ்களை கொடுத்திருக்கும் போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்துள்ளார்.
அவை தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

