MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அழகில் சுண்டி இழுக்கும் பியா பாஜ்பாய்..! ரசிகர்களை குதூகல படுத்தும் போட்டோ கேலரி!

அழகில் சுண்டி இழுக்கும் பியா பாஜ்பாய்..! ரசிகர்களை குதூகல படுத்தும் போட்டோ கேலரி!

'கோவா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பியாபாஜ் பாய். அழகிய முகம், அளவான உயரம், கவர்ந்திழுக்கும் கண்கள் என, கியூட் தேவதை போல் இருந்தாலும், இவர் நடித்த படங்கள் பெரிதாக வெற்றி அடையாததால் தற்போது வரை கண்டுகொள்ளப்படாத நடிகையாகவே இருந்து வருகிறார். கடைசியாக இவர் நடித்த அபியும் - அணுவும் திரைப்படத்தை தொடர்ந்து, இவரின் கைவசம் எந்த படங்களும் இல்லை. எனவே மாடலிங் செய்வதில் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார். பியாபாஜ் பாய் அழகில் அசரவைக்கும் போட்டோ கேலரி இதோ...  

1 Min read
Author : manimegalai a
Published : Nov 12 2019, 03:42 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
கியூட் லுக்

கியூட் லுக்

கியூட் லுக்
28
கருப்பு உடையில் செம்ம ஹாட்

கருப்பு உடையில் செம்ம ஹாட்

கருப்பு உடையில் செம்ம ஹாட்
38
ஆதிவாசி போல உடை அணிந்திருக்கும் பியா

ஆதிவாசி போல உடை அணிந்திருக்கும் பியா

ஆதிவாசி போல உடை அணிந்திருக்கும் பியா
48
சிலிர்க்க வைக்கும் சிரிப்பு

சிலிர்க்க வைக்கும் சிரிப்பு

சிலிர்க்க வைக்கும் சிரிப்பு
58
செம்ம ஸ்டைலிஷ்

செம்ம ஸ்டைலிஷ்

செம்ம ஸ்டைலிஷ்
68
சிரிப்பாள் சிதறடிக்கும் நாயகி

சிரிப்பாள் சிதறடிக்கும் நாயகி

சிரிப்பாள் சிதறடிக்கும் நாயகி
78
கவர்ந்திழுக்கும் காந்த கண்கள்

கவர்ந்திழுக்கும் காந்த கண்கள்

கவர்ந்திழுக்கும் காந்த கண்கள்
88
கலர் கலர் உடையில் ஓவியம் வரையும் வானவில்

கலர் கலர் உடையில் ஓவியம் வரையும் வானவில்

கலர் கலர் உடையில் ஓவியம் வரையும் வானவில்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட பாண்டியன்; அன்பால் ஒன்றிணைந்த கோமதி அண்ட் பாண்டியன்: Pandian Stores 2 சீரியலில் மலரும் க்யூட் ரொமான்ஸ்!
Recommended image2
Rashmika Mandanna Pregnant: ராஷ்மிகா மந்தனா கர்ப்பமா? இன்ஸ்டாகிராம் பதிவால் குழப்பத்தில் ரசிகர்கள்: உண்மை என்ன?
Recommended image3
வசூல் வேட்டையில் லீடர்.. மந்தமான ஹேப்பி ராஜ்! முழு பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட் இதோ!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved