MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • எலும்பும் தோலுமாக... அடையாளம் தெரியாமல் மாறிய ஓவியா! உச்சகட்ட அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

எலும்பும் தோலுமாக... அடையாளம் தெரியாமல் மாறிய ஓவியா! உச்சகட்ட அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

நடிகை ஓவியாவுக்கு என்ன ஆனது என இவரது ரீசென்ட் புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி கேள்விகளை எழுப்பி வருகிறார்கள் இவரது ரசிகர்கள். அந்த அளவுக்கு உடல் மெலிந்து, கழுத்தில் உள்ள எலும்புகள் தெரியும் அளவிற்கு ஒல்லியாக மாறியுள்ளார் ஓவியா. இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் குறித்த தொகுப்பு இதோ...  

1 Min read
Author : manimegalai a
Published : Aug 05 2021, 12:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110

“களவாணி”, “கலகலப்பு”, “மெரினா”, “மூடர்கூடம்”, “மத யானைக்கூட்டம்” போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஓவியா. விஜய் தொலைக்காட்சி முதன் முதலில் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கிய ஓவியா சினிமாவை விட அந்த நிகழ்ச்சி மூலமாக தான் பட்டி, தொட்டி எல்லாம் பேமஸ் ஆனார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
210

யாரைப் பற்றியும் கவலைப்படாத குணமும், மார்னிங் டான்ஸும் ஓவியாவிற்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளத்தையே ஆரம்பித்துக் கொடுத்தது. முதன் முதலில் பிக்பாஸ் நிகழ்ச்சி பங்கேற்பாளர்களுக்கு ஆர்மி என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியதே ஓவியா ரசிகர்கள் தான். 

310

அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததும் ஓவியா, நம்ம லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவிற்கே டப் கொடுக்கும் அளவிற்கு படங்களில் பிசியாக வலம் வருவார் என நினைத்தார்கள். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

410
oviya

oviya

இருந்தாலும் ரசிகர்களை ஏமாற்ற விரும்பாத ஓவியா அவ்வப்போது தனது போட்டோஸை வெளியிட்டு அவர்களை மகிழ்வித்து வருகிறார். 

510

மேலும் புதிய காதலரை இன்ஸ்டாகிராமில் அறிமுகப்படுத்திய ஓவியா அவரோடு முத்த மழை பொழியும் புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தார். 

610
oviya

oviya

சமீபத்தில் பிரதமருக்கு எதிராக இவர் போட்ட பதிவு இவரை புது சர்ச்சையில் சிக்க வைத்தது. 

710
oviya

oviya

சமீபத்தில் பிரதமருக்கு எதிராக இவர் போட்ட பதிவு இவரை புது சர்ச்சையில் சிக்க வைத்தது. 

810
oviya

oviya

தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள்... இவருக்கு என்ன ஆனது என? ரசிகர்களை பதறவைத்துள்ளது. 

910
oviya

oviya

கணிசமான எடையை விட மிகவும் குறைவாக, எலும்பும் தோலுமாக மாறியுள்ளார். 

1010
oviya

oviya

இவரது இந்த லேட்டஸ்ட் படங்கள் ரசிகர்களை உச்ச கட்ட அதிர்ச்சியாக்கியுள்ளது. 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 
2nd TEST • SA vs AUS
Live
SASA
(127.1 ov)425/9
AUSAUS
(64.5 ov) 99 & 195/4
Day 5 - Session 1
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Live
NZNZ
(20.0 ov)225/4
INDIND
(15.2 ov)174/5
IND 52 runs in 28 balls
Schedule ›
5th T20 • IND vs WI
abandoned
INDIND
118/5
WIWI
-
Match abandoned
Schedule ›
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
NZNZ
Sat, 24 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
NZNZ
Tue, 27 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd TEST • SA vs AUS
SASA
Tue, 27 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
Rajinikanth : சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடித்த ஹிட் & பிளாப் படங்கள் ஒரு பார்வை
Recommended image2
Jailer 2 : ஆளாளுக்கு சும்மா அடிச்சு விடுறாங்க... ஜெயிலர் 2 உண்மையான வசூல் இவ்வளவுதான்..!
Recommended image3
Rithvik : 13 வயசுலயே ஐடி கம்பெனி ஓனர்... ஜெயிலர் ரஜினி பேரனின் வியக்க வைக்கும் மறுபக்கம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved