MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Nivetha Pethuraj: துளியும் மேக்கப் இல்லாமல்.. டைட் டீ -ஷர்ட்டில் தாராளமாக கிளாமர் காட்டும் நிவேதா பெத்துராஜ்!

Nivetha Pethuraj: துளியும் மேக்கப் இல்லாமல்.. டைட் டீ -ஷர்ட்டில் தாராளமாக கிளாமர் காட்டும் நிவேதா பெத்துராஜ்!

நடிகை நிவேதா பெத்து ராஜ் (Nivetha Pethuraj) தற்போது செம்ம ஸ்டைலிஷான டைட் டீ-ஷர்ட் அணிந்து, துளியும் மேக்கப் இல்லாமல், வேற லெவல் அழகில் வெளியிட்டுள்ள புகைப்படங்களின் தொகுப்பு இதோ.. 

1 Min read
Author : manimegalai a
| Updated : Dec 13 2021, 07:26 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

'ஒரு நாள் கூத்து' படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமாகி தற்போது ஆளே அடையாளம் தெரியாமல் மாறி இருப்பவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இந்த படத்தை தொடர்ந்து, ஜெயம் ரவியின் 'டிக் டிக் டிக்', உதயநிதி ஸ்டாலினின் 'பொதுவாக என் மனசு தங்கம்', விஜய் ஆண்டனியின் 'திமிரு புடிச்சவன்' ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் நிவேதா பெத்துராஜ்.

 

27

இதில், 'டிக் டிக் டிக்' படத்திற்கு மட்டுமே இவரது நடிப்புக்கு ஓரளவு வரவேற்பு கிடைத்தது. போலீஸ் அதிகாரியாக அவர் நடித்த 'திமிரு புடிச்சவன்' படத்திற்கு அப்படி ஒன்றும் வரவேற்பு கிடைக்கவில்லை.

 

 

37

இதனால் தெலுங்கு பக்கம் ஒதுங்கிய நிவேதா பெத்துராஜுக்கு, அங்கேயும் எதிர்பார்த்த வரவேற்பில்லை. எனவே வேறு வழியின்றி மீண்டும் தமிழுக்கே திரும்பினார்.

 

 

47

எப்படியாவது, தமிழில் முன்னணி ஹீரோயின் அந்தஸ்தை பெற வேண்டும் என்ற முடிவோடு இருக்கும் அவர், அடிக்கடி ஹாட் ஃபோட்டோ ஷுட் நடத்தி, கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

 

 

57

அந்த வகையில் தன்னுடைய கொழுகொழு அழகை கூட்டி... தாறுமாறான அழகில் செம்ம அழகான ஹாட் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு இளசுகள் நெஞ்சங்களை சஞ்சலப்படுத்தியுள்ளார்.

 

 

67

பக்கா ஸ்டைலிஷான உடையில்... துளியும் மேக்கப் இல்லாமல் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்து, இப்படியே அழகு கூடி கொண்டே சென்றால் என்ன செய்வது என ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.

 

 

77

எந்த உடை போட்டாலும் சும்மா நச்சுனு இருக்கும் நிவேதா பெத்துராஜின் கியூட் புகைப்படங்கள், வேற லெவலுக்கு பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது.

 

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Karthigai Deepam Highlights: தங்கச்சிக்கு அட்வைஸ் பண்ணிய ரோகிணி - கார்த்திக் கொடுக்கப்போகும் லவ்வர்ஸ் டே சர்ப்ரைஸ்!
Recommended image2
அத்துமீறி நுழைந்த பிச்சைக்காரன் – தனியாக மாட்டிக்கிட்ட அரசியை மீட்டு அட்வைஸ் செய்த குமாரவேல்! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் டுவிஸ்ட்!
Recommended image3
போலீஸ் ஸ்டேஷனில் கம்பி என்னும் அர்ஜுன் ஆத்திரத்தில் நளனிடம் சவால் விடும் செல்வநாயகி
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved