களைகட்டும் பெரிய வீட்டு கல்யாணம்... அம்மாவின் நிச்சயதார்த்த புடவையில் வாரிசு நடிகை வெளியிட்ட போட்டோ...!
First Published Dec 7, 2020, 6:22 PM IST
திருமணத்திற்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், நிஹாரிகா அவருடைய அம்மாவின் நிச்சயதார்த்த புடவையில் போட்டோ எடுத்துள்ளார்.

தெலுங்கு சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் சிரஞ்சீவியின் தம்பி நாகபாபுவின் மகள் நிஹாரிகா. இவர் தமிழில் கூட விஜய் சேதுபதி உடன் “ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்” படத்தில் நடித்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் நிஹாரிகாவிற்கும், குண்டூர் ஐஜி-யின் மகனான இன்ஜினியர் சைதன்யாவிற்கும் ஐதராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?