20 வயதிலேயே திருமணம் செய்து கொண்ட நடிகை நீலிமா ராணி..! இவரின் கணவர் மற்றும் குழந்தையை பார்த்திருக்கீங்களா..?

First Published 5, Oct 2019, 8:16 PM IST

தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர், நீலிமா ராணி. கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைக்கா விட்டாலும் பல படங்களில் ஹீரோக்களுக்கு தங்கையாகவும், தோழியாகவும் நடித்துள்ளார். 20 வயதிலேயே திருமணம் செய்து கொண்டாலும், தன்னுடைய குடும்பம் கொடுத்த ஊக்கத்தினால், தொடர்ந்து சீரியல்களில் நடித்து வருகிறார்.

இவரை பற்றி தெரிந்த அளவிற்கு இவருடைய குடும்பத்தை பற்றி பலருக்கும் தெரியாது. குறிப்பாக அவருடைய கணவர் மற்றும் குழந்தையை பார்த்திருகிக்கிறீர்களா? இதோ அவர்களின் புகைப்படம்.

கணவர் மற்றும் குழந்தையுடன் மேட்சிங் - மேட்சிங்

கணவர் மற்றும் குழந்தையுடன் மேட்சிங் - மேட்சிங்

திருமண புகைப்படம்

திருமண புகைப்படம்

நீலிமாவின் கியூட் குழந்தை மற்றும் கணவர்

நீலிமாவின் கியூட் குழந்தை மற்றும் கணவர்

கணவருடன் ஜிம் ஒர்க் அவுட்

கணவருடன் ஜிம் ஒர்க் அவுட்

குடும்பத்துடன் நீலிமா

குடும்பத்துடன் நீலிமா

அழகிய லுக்

அழகிய லுக்

வளைய காப்பு தருணம்

வளைய காப்பு தருணம்

சொக்க வைக்கும் அழகியாய் நீலிமா

சொக்க வைக்கும் அழகியாய் நீலிமா

loader