நடிகை நஸ்ரியா தன்னுடைய கணவர் ஃபஹத் ஃபாசிலுடன் படு ரொமான்ஸ் செய்த புகைப்படங்கள்...!
பிரபல மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசிலை, கடந்த 2014 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை நஸ்ரியா. திருமணத்திற்கு பிறகும் இளம் காதல் ஜோடிகள் போல் வலம் வரும் இவர்களின் படு ரொமான்டிக் புகைப்படங்களின் தொகுப்பு இதோ...
கணவரின் அரவணைப்பில் நஸ்ரியா
அன்பு முத்தத்தில் நனையும் நஸ்ரியா
செம்ம கியூட் ஜோடி
அப்படி என்ன ஒரு பார்வை கணவரை
தாஜ் மஹால் முன்பு காதலை வெளிப்படுத்தும் இளம் ஜோடி
வாவ்... கண்ணே பட்டுடும் அவ்வளவு அழகு
கியூட் போட்டோ
இருவரும் சேர்ந்து சமைத்த போது...
வேற லெவல் போட்டோ
வெளிநாடு சென்ற போது எடுத்து கொண்ட புகைப்படம்
மாடர்ன் தம்பதி
கணவரை இறுக்கி பிடித்தபடி நஸ்ரியா
கணவருக்கு முத்தங்களை வாரி வழங்கிய போது
கூல் போட்டோ