MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • இது என்ன நயன்தாராவுக்கு வந்த சோதனை? OTT-யில் நேரடியாக ரிலீஸ் ஆகும் முக்கிய படம்!

இது என்ன நயன்தாராவுக்கு வந்த சோதனை? OTT-யில் நேரடியாக ரிலீஸ் ஆகும் முக்கிய படம்!

நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாக்கியுள்ள 'டெஸ்ட்' திரைப்படம் ஓடிடியில் நேரடியாக ரிலீஸ் ஆக உள்ளதாகவும், இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என புதிய தகவல் வெளியாகியுள்ளது.  

2 Min read
Author : manimegalai a
Published : Jan 15 2025, 04:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Nayanthara Jawan movie

Nayanthara Jawan movie

நடிகை நயன்தாரா நடிப்பில், கடைசியாக வெளியான திரைப்படம் 'ஜவான்'. இந்த படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில் நயன்தாரா அறிமுகமானார். முதல் படத்திலேயே பாலிவுட் கிங் காங் ஷாருக்கானுக்கு ஜோடி போட்ட நயன்தாரா, முதல் பாலிவுட் படத்திலேயே தன்னுடைய தரமான வெற்றியை பதித்தார். இந்த படம் சுமார் 1200 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Nayanthara: Beyond the Fairytale

Nayanthara: Beyond the Fairytale

கடந்த ஆண்டு நயன்தாரா நடிப்பில் எந்த திரைப்படமும் வெளியாகாத நிலையில், நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில், Nayanthara: Beyond the Fairytale என்கிற ஆவணப்படம் மட்டுமே வெளியானது. இந்நிலையில் நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகி ரிலீசுக்கு தயாராக இருக்கும் 'டெஸ்ட்' திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளதாக கூறப்படுகிறது.

'வாடிவாசல்' படப்பிடிப்புக்கு தயாரான வெற்றி மாறன் - சூர்யா! வெளியானது புகைப்படம்!
 

34
Nayanthara test movie

Nayanthara test movie

இந்த படத்தை தயாரிப்பாளர் சஷிகாந்த் இயக்கியுள்ளார்.  இப்படம் ஸ்போர்ட்ஸ் ட்ராமாவாக எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து, மாதவன், சித்தார்த், மீரா ஜாஸ்மின் காளி வெங்கட், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சக்தி ஸ்ரீ கோபாலன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இதுவரை சிறந்த பாடகியாக மட்டுமே பார்க்கப்பட்ட சக்திஸ்ரீ கோபாலன் இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாவது குறிப்பிடத்தக்கது.
 

44
Test Released in OTT Directly

Test Released in OTT Directly

மேலும் தற்போது வெளியாகி உள்ள தகவலில் படி, ஜனவரி மாத இறுதிக்குள் 'டெஸ்ட்' திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட படக்குழு தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. டெஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து, மண்ணாங்கட்டி சின்ஸ் 1960 என்கிற திரைப்படத்திலும் நயன்தாரா நடித்த முடித்துள்ளார். இந்த படத்தின் ரிலீஸ் தேதியும் விரைவில் அறிவிக்கப்படலாம். மேலும் மலையாளத்தில் டியர் ஸ்டுடென்ட்ஸ், கன்னடத்தில் உருவாகும் டாக்சிக், விஷ்ணு எடவன் இயக்கத்தில் நயன்தாரா நடித்து வரும் இன்னும் பெயரிடாத திரைப்படம், ராக்காயி, MMMN போன்ற படங்கள் இவரின் கைவசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ரவி மோகன் - நித்யா மேனன் நடித்த 'காதலிக்க நேரமில்லை' தேறியதா? முதல் நாள் வசூல் விவரம் இதோ!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329
AUSAUS
(90.0 ov)330/4
Day 2
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Recommended Stories
Recommended image1
Sai Pallavi : நல்லா சமைக்கத் தெரியணும்! வருங்கால கணவருக்கு சாய் பல்லவி வைத்த கண்டிஷன்கள் என்னென்ன?
Recommended image2
Actor Dhanush Political Entry: 234 தொகுதிகளிலும்... நடிகர் தனுஷ் அடுத்த திட்டம்.! அரசியலை நோக்கிய சைலன்ட் மூவ்?
Recommended image3
Ramayana First Review : பிரம்மாண்டத்தின் உச்சமா?... வெறும் பில்டப்பா? ராமாயணா முதல் விமர்சனம் வந்தாச்சு..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved