MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • விக்னேஷ் சிவனை கழட்டிவிட்டு... ஸ்பெயினில் சோலோவாக போட்டோஷூட் நடத்திய நயன்தாரா - வைரலாகும் போட்டோஸ்

விக்னேஷ் சிவனை கழட்டிவிட்டு... ஸ்பெயினில் சோலோவாக போட்டோஷூட் நடத்திய நயன்தாரா - வைரலாகும் போட்டோஸ்

Nayanthara : வேலன்ஸியாவில் சோலோவாக போட்டோஷூட் ஒன்றை நடத்தி உள்ள நடிகை நயன்தாராவின் லேட்டஸ்ட் போட்டோஸ் வெளியாகி வைரலாகி வருகின்றன.

2 Min read
Author : Ganesh A
| Updated : Aug 22 2022, 09:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

நடிகை நயன்தாரா, தனது காதல் கணவன் விக்னேஷ் சிவனுடன் தற்போது ஜாலியாக இரண்டாவது ஹனிமூனை கொண்டாடி வருகிறார். ஜோடியாக ஸ்பெயின் நாட்டுக்கு சென்றுள்ள இருவரும் அங்குள்ள பல்பேறு ஊர்களுக்கு சென்று சுற்றிப் பார்த்து வருகின்றனர்.

28

முதலில் ஸ்பெயின் நாட்டின் புகழ்பெற்ற நகரமான பார்சிலோனே சென்ற விக்கி - நயன் ஜோடி அங்கு சுதந்திர தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர். இருவரும் ஜோடியாக இந்திய தேசியக் கொடியை பிடித்தபடி வலம் வந்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.

38

இதுதவிர அங்குள்ள சுற்றுலா தளங்களை சுற்றிப்பார்த்து புகைப்படம் வெளியிட்ட இந்த ஜோடி, நடு ரோட்டில் ரொமான்ஸ் செய்தபடி போட்டோஷூட் ஒன்றையுல் நடத்தி இருந்தனர். அந்த புகைப்படங்கள் வெளியாகி படு வைரல் ஆனது.

48

இதையடுத்து ஸ்பெயினில் உள்ள மற்றுமொரு புகழ்பெற்ற நகரமான வேலன்ஸியாவிற்கு சென்ற விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி அங்கு சில தினங்கள் தங்கியிருந்து ஜாலியாக பொழுதை கழித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... அரசியலில் நுழைகிறாரா ஆர்.ஆர்.ஆர் நாயகன் ஜூனியர் என்.டி.ஆர்... அமித்ஷா உடனான திடீர் சந்திப்பின் பின்னணி என்ன?

58

நடிகை நயன்தாரா தனியாக போடோஷூட் நடத்துவது என்பது அரிதான விஷயம். இந்நிலையில், தற்போது வேலன்ஸியாவில் நடிகை நயன்தாரா சோலோவாக போட்டோஷூட் ஒன்றை நடத்தி உள்ளார். அதன் போட்டோஸும் தற்போது வெளியாகி உள்ளன.

68

நயன்தாராவின் போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள விக்னேஷ் சிவன், “நீ என் உலக அழகியே... உன்னைப்போல் ஒருத்தி இல்லையே! என் உலக அழகியும், இவ்வுலகின் அழகும்” என ரொமாண்டிக் கேப்ஷனும் கொடுத்துள்ளார்.

78

அந்த போட்டோஷூட்டில் குட்டை டவுசரும், கருப்பு நிற டீ ஷர்ட்டும் அணிந்து வித விதமாக போஸ் கொடுத்துள்ளார் நயன்தாரா. வேலன்ஸியாவின் எழில் கொஞ்சும் அழகுடன் நயன்தாரா நடத்தியுள்ள இந்த போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகி சோசியல் மீடியாவை ஆக்கிரமித்துள்ளன.

88

நயன்தாரா நீண்ட நாட்களுக்கு பின் சோலோவாக நடத்தியுள்ள போடோஷுட் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள், அவரின் அழகை வர்ணித்து வருவதோடு, அந்த புகைப்படங்களுக்கு லைக்குகளையும் போட்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... திருமணம் எப்போது...? வருங்கால மனைவியுடன் போட்டோ பதிவிட்டு குட் நியூஸ் சொன்ன ‘குக் வித் கோமாளி’ புகழ்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நயன்தாரா

Latest Videos
Recommended Stories
Recommended image1
சிங்கப்பெண்ணே ப்ரோமோ: துளசியின் சதி.. சேதுவின் தில்லுமுல்லு:ரத்த வெள்ளத்தில் ஆனந்தி!
Recommended image2
Now Playing
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் களமிறங்கிய ஓஜி ஆங்கர்... இனி ரக்‌ஷனுக்கு பதில் இவர் தானாம்?
Recommended image3
8-வது மாதத்தில் குழந்தையை இழந்தேன்; நடிகை ஆஷா சரத் உருக்கம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved