MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • குல்பி போல் இருந்த நயன்தாராவா இது... உருகி குச்சி போல் ஆகிட்டாங்களே! ரசிகர்களை ஷாக் ஆக்கிய லேட்டஸ்ட் போட்டோஸ்

குல்பி போல் இருந்த நயன்தாராவா இது... உருகி குச்சி போல் ஆகிட்டாங்களே! ரசிகர்களை ஷாக் ஆக்கிய லேட்டஸ்ட் போட்டோஸ்

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் என பல்வேறு மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வரும் நயன்தாரா, தற்போது தனது காதலனுடன் சேர்ந்து படத்தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார்.

1 Min read
Author : Ganesh A
Published : Jan 31 2022, 07:37 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோயினாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தமிழ் படங்களில் கவனம் செலுத்தி வந்தாலும், அவ்வப்போது தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களில் நடிப்பதையும் வழக்கமாக வைத்துள்ளார். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

அண்மையில் பாலிவுட்டிலும் அறிமுகமாகி உள்ளார். அங்கு அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

37

இவர் கைவசம் தமிழில், விக்னேஷ் சிவனின் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, அஸ்வின் சரவணன் இயக்கும் ‘கனெக்ட்’, மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் ‘கோல்டு’, தெலுங்கில் மோகன்ராஜா இயக்கும் ‘காட்ஃபாதர்’ போன்ற படங்கள் உள்ளன.

47

இதுதவிர இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய விக்னேஷ் என்பவர் இயக்கும் O2 என்கிற புதிய படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

57

இவ்வாறு பிசியான நடிகையாக வலம் வரும் நயன்தாரா தற்போது தனது காதலனுடன் சேர்ந்து படத்தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளார். இந்நிறுவனம் தற்போது கனெக்ட், காத்துவாக்குல ரெண்டு காதல், ஊர்க்குருவி, கூழாங்கல் போன்ற படங்களை தயாரித்து வருகிறது.

67

6 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வரும் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும், இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

77

இந்நிலையில், நடிகை நயன்தாராவின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர். குல்பி போல் இருந்த நயன்தாராவா இது என கேட்கும் அளவுக்கு மிகவும் மெலிந்த தோற்றத்தில் காணப்படுகிறார். 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நயன்தாரா
Latest Videos
Recommended Stories
Recommended image1
Karthigai Deepam : ரேவதியின் கனடா பயணத்திற்கு பின்னால் அதிர்ச்சி சதி... காப்பாற்ற ஓடும் கார்த்திக்!
Recommended image2
MGR vs TMS : எம்ஜிஆர் - டி.எம்.எஸ் மோதலால் எஸ்பிபிக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு... தமிழ் சினிமாவை அதிரவைத்த சம்பவம்!
Recommended image3
Siragadikka Aasai : ரேகாவின் தந்தைக்கு ஹார்ட் அட்டாக்.... சீதாவுக்கு வந்த டவுட்; சிந்தாமணியின் சதி அம்பலமாகுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved