- Home
- Cinema
- பிரமிக்க வைக்கும் நடிகை நயன்தாராவின் லைப் ஸ்டைல்...! வாங்க அவருடைய வீட்டை பார்க்கலாம்..!
பிரமிக்க வைக்கும் நடிகை நயன்தாராவின் லைப் ஸ்டைல்...! வாங்க அவருடைய வீட்டை பார்க்கலாம்..!
நடிகை நயன்தாரா தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என்கிற பெருமையை பெற்றவர். தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். மேலும் இந்த வருடம், நயன்தாரா அவருடைய காதலர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது. சரி வாங்க இவருடைய லைப் ஸ்டைலை பார்க்கலாம்.

இது நயன்தாராவிற்கு சொந்தமாக கேரளாவில் அமைந்துள்ள வீடு
இது நயன்தாராவிற்கு சொந்தமாக கேரளாவில் அமைந்துள்ள வீடு
இது சென்னையில் அமைந்துள்ள வீட்டின் உள் தோற்றம்
இது சென்னையில் அமைந்துள்ள வீட்டின் உள் தோற்றம்
மிகவும் எளிமையான இருக்கும் படுக்கை அறை
மிகவும் எளிமையான இருக்கும் படுக்கை அறை
இது டைனிங் ஹால்
இது டைனிங் ஹால்
தன்னுடைய வீட்டு ஊஞ்சலில் அருகே கியூட் போஸ் கொடுக்கும் நயன்
தன்னுடைய வீட்டு ஊஞ்சலில் அருகே கியூட் போஸ் கொடுக்கும் நயன்
இது நயன்தாரா சென்னையில் வசித்து வரும் அப்பார்ட்மெண்ட் வெளித்தோற்றம்
இது நயன்தாரா சென்னையில் வசித்து வரும் அப்பார்ட்மெண்ட் வெளித்தோற்றம்
கண்ணை பறிக்கும் இன்டீரியர் டிசைன்
கண்ணை பறிக்கும் இன்டீரியர் டிசைன்
பிரமாண்ட ஹாலில் டிவி
பிரமாண்ட ஹாலில் டிவி
இது பெட் ரூம்
இது பெட் ரூம்
கிராண்ட் டைனிங் ஹால்
கிராண்ட் டைனிங் ஹால்
இயற்கையை ரசிக்கும் படி அமைந்திருக்கும் ரூம்
இயற்கையை ரசிக்கும் படி அமைந்திருக்கும் ரூம்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.



