MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Nayanthara: காதல் பார்வையில் விக்னேஷ் சிவனை விழுங்கும் நயன்தாரா... வைரலாகும் கிறித்துமஸ் கொண்டாட்ட புகைப்படம்!

Nayanthara: காதல் பார்வையில் விக்னேஷ் சிவனை விழுங்கும் நயன்தாரா... வைரலாகும் கிறித்துமஸ் கொண்டாட்ட புகைப்படம்!

நடிகை நயன்தாரா (Nayanthara) காதலர் விக்னேஷ் சிவனுடன் (Vignesh Shivan) சேர்ந்து, கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படங்களை தற்போது வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

1 Min read
Author : manimegalai a
Published : Dec 25 2021, 05:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

வெற்றிகரமாக 6 ஆண்டுகளுக்கு மேல் குறையாத காதலுடன் வலம் வந்து கொண்டிருக்கும், நடிகை நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி, அவ்வப்போது டேட்டிங் செய்வதையும், ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிட்டு சிக்கிள்ஸை வெறுப்பேற்றுவதையும் வழக்கமாக வைத்துள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே.

 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28

அதே போல் தங்களது காதல் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல தயாராகி வரும் இந்த ஜோடி, அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது.

 

38

'நெற்றிக்கண்' பட புரொமோஷனுக்காக டிடி தொகுத்து வழங்கிய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நயன்தாரா. அப்போது, தனக்கும் விக்னேஷ் சிவனுக்கும் ரகசிய நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதாக கூறியதால் கண்டிப்பாக இந்த வருடம் திருமணம் நடைபெறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

 

48

திருமணத்திற்கு முன்னதாக தன்னுடைய கை வசம் உள்ள படங்களை நயன்தாரா நடித்து முடித்து விடுவார் என பார்த்தால், அடுத்தடுத்து பல படங்களில் கமிட் ஆகி இன்ப அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.

 

58

அதே போல் டீ நிறுவனம், அழகு கலை பொருட்கள், திரைப்படங்கள், என பல்வேறு நிறுவனங்களில் பணத்தை இன்வெர்ஸ் செய்து வருவதையும் பார்க்க முடிகிறது.

 

68
Nayanthara

Nayanthara

எந்த ஒரு விசேஷம் என்றாலும், அதனை தன்னுடைய காதலர் விக்னேஷ் சிவனுடன் கொண்டாடுவதை கடந்த சில வருடங்களாகவே வழக்கமாக வைத்துள்ள நயன்தாரா... இந்த வருட கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை கூட காதலருடன் தான் கொண்டாடியுள்ளார்.

 

78

இதுகுறித்த புகைப்படம் ஒன்றை நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன், சில மணி நேரங்களுக்கு முன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

88

இதில் நயன்தாரா கருப்பு நிற டைட் டீ - ஷர்ட் அணிந்துள்ளார். மேலும் தன்னுடைய காதலரை காதல் பார்வையால் விழுங்குவது போல் பார்த்து ரொமான்ஸ் பண்ணும் புகைப்படத்தை வெளியிட்டு இளம் நெஞ்சங்களை ஏங்க வைத்துள்ளார் விக்கி. இந்த புகைப்படம் வைரலாக பார்க்கப்பட்டு, ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தமிழ் சினிமா
Latest Videos
Recommended Stories
Recommended image1
Samantha : ஹேட்டர்ஸ்-க்கு சமந்தா கொடுத்த 'ஸ்வீட்' பதிலடி... சாய் பல்லவி பற்றி சொன்ன டாப் சீக்ரெட்!
Recommended image2
Swasika : கணவரைப் பற்றி உல்டா பேச்சு... கருப்பு பட நடிகையை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்
Recommended image3
Parimala and Co vs Blast Box Office : பரிமளா அண்ட் கோ-வை விட டபுள் மடங்கு வசூல் அள்ளிய பிளாஸ்ட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved