அந்தரத்தில் தொங்கி ஆக்ஷனில் அலறவிடும் நமீதா! ரிஸ்க்கை கூட ரஸ்க் சாப்புடுற மாதிரி பண்றங்களே? லேட்டஸ்ட் போட்டோஸ்
நடிகை நமீதா திருமணத்திற்கு பிறகு தற்போது நடித்து வரும் படத்திற்காக, ஆக்ஷன் காட்சியில் புகுந்து விளையாடி உள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட லைக்குகள் குவிகிறது.
பட பிடிப்பில் அழகு தேவதையாக கேமரா பக்கத்தில் நின்று போஸ் கொடுக்கும் நமீதா
அந்தரத்தில் தொங்கி ஸ்டண்ட் காட்சியில் அசத்திய நமீதா
முகத்தில் பயம் தெரிய நடுங்கி நடித்த காட்சி
நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் வெள்ளி திரையில் மின்ன வரும் நமீதா
ஷூட்டிங் ஸ்பாட்டில் நாய் குட்டியுடன் சுட்டித்தனம்
சைக்கிளில் சண்டைக்காட்சி
பொறி பறக்கும் ஆக்ஷன்
ஷூட்டிங் ஸ்பாட்டில் ரொம்ப சின்சியர்
உடல் எடையை குறைத்து தாறு மாறு லுக்கில் நமீதா
மீண்டும் ஹீரோயினா கூட நடிப்பாங்க போலயே
கல்யாணத்திற்கு பிறகும் கவர்ச்சிக்கு பஞ்சம் வைக்காத நமீதா
அள்ளுதே அழகு