கல்யாணத்துக்கு பின்னும் கவர்ச்சியை கைவிடல... மாலத்தீவில் டாப்லெஸ் போஸ் கொடுத்த KGF நடிகை - வைரலாகும் போட்டோஸ்
Mouni Roy : பாலிவுட் நடிகையான மவுனி ராய், மாலத்தீவில் டாப்லெஸ் போஸ் கொடுத்தபடி எடுத்த புகைப்படத்தை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மவுனி ராய். இவர் இந்தியில் மிகவும் பேமஸான ‘நாகினி’ என்கிற தொலைக்காட்சி தொடரில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பேமஸ் ஆனார். இந்த தொடர் தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த தொடரின் மூலம் பிரபலமான மவுனி ராய்க்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவியத்தொடங்கின. இவர் கவர்ச்சி ரோலிலும் தயக்கமின்றி நடித்து வருகிறார். அந்த வகையில் யாஷ் நடிப்பில் வெளியான கே.ஜி.எஃப் படத்தின் முதல் பாகத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் கவர்ச்சி நடனம் ஆடி இருந்தார் மவுனி.
தற்போது இவர் இந்தியில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி உள்ள பிரம்மாஸ்திரா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இதில் ரன்பீர் கபூர், ஆலியா பட் ஹீரோ, ஹீரோயினாக நடித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்... Asin : நடிகை அசின் மகளா இது..! அதுக்குள்ள இவ்ளோ வளந்துட்டாங்க... போட்டோ பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்
Mouni Roy
நடிகை மவுனி ராய்க்கு கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்றது. இவர் துபாயை சேர்ந்த தொழிலதிபரான சுராஜ் நம்பியார் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்னரும் படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்து வருகிறார் மவுனி ராய்.
Mouni Roy
நடிகை மவுனி ராயின் கவர்ச்சி புகைப்படங்களை பார்ப்பதற்கென அவரை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்பவர் ஏராளம். அதன்படி இவரை இன்ஸ்டாகிராமில் 2.4 கோடி பாவோவர்களை கொண்டுள்ளார். இதனால் அதில் இவர் பதிவிடும் புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகும்.
Mouni Roy
இந்நிலையில், தனது கணவருடன் சமீபத்தில் மாலத்தீவுக்கு சென்றிருந்த மவுனி ராய். அங்கு எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதில் அவர் டாப்லெஸ் ஆக போஸ் கொடுத்தபடி இருக்கும் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. இதுதவிர ஏராளமான பிகினி போட்டோக்களையும் அவர் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் படு வைரல் ஆகி வருகின்றன.
இதையும் படியுங்கள்... முதன்முறையாக காமெடி மன்னன் கவுண்டமணியுடன் இணையும் சிவகார்த்திகேயன் - எந்த படத்தில் தெரியுமா?