MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• விஜய், சூர்யா என்னை மன்னிச்சிடுங்க... இப்ப தான் உண்மை தெரிந்தது! காலில் விழாத குறையாக கதறும் மீராமிதுன்!

விஜய், சூர்யா என்னை மன்னிச்சிடுங்க... இப்ப தான் உண்மை தெரிந்தது! காலில் விழாத குறையாக கதறும் மீராமிதுன்!

விஜய் - சூர்யாவை வாயில் வந்த வார்த்தைகளால் திட்டி தீர்த்த மீரா மீதும், திடீர் என பிறந்த ஞானோதயத்தால், என்னை மன்னித்துவிடுங்கள், மன்னித்துவிடுங்கள்... என சூர்யா, விஜய் மற்றும் அவர்களது ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

2 Min read
Author : manimegalai a
| Updated : Mar 18 2021, 03:49 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
18

தன்னைத் தானே சூப்பர் மாடல் என சொல்லிக்கொள்ளும் மீரா மிதுன் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களாக திரையுலகில் நுழைந்து இன்று முன்னணி நடிகராக இருக்கும், விஜய் மற்றும் சூர்யா குறித்து விமர்சித்து பேசி  வந்தவர்.

28

லாக்டவுன் நேரத்தில் விளம்பரத்திற்காக பேசி வருகிறார் என முதலில் யாரும் இவரை கண்டுகொள்ளாமல் இருந்தனர். ஆனால் மீரா மிதுனின் அட்டகாசம் அதிகமாகி போய், சூர்யாவிற்கு நடிப்பு என்ற வார்த்தைக்கு ஸ்பெல்லிங் கூட தெரியாது என வரம்பு மீறி பேசி ரசிகர்களை ஆத்திரத்தை அதிகரித்தார்.

38

இதனால் கடுப்பான ரசிகர்கள் மீரா மிதுனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக விஜய் - சூர்யா ரசிகர்கள் பச்சை பச்சையாய் திட்டி கமெண்ட் போட ஆரம்பித்தனர். வாயால் சொல்ல முடியாத அளவிற்கு அர்ச்சனைகளை வாங்கினாலும் மீரா மிதுன் அடங்கியதாக தெரியவில்லை.

48

என்னை இப்படி கெட்ட, கெட்ட வார்த்தைகளில் திட்டுறீங்களே... விஜய் மற்றும் சூர்யாவின் மனைவிகளையும் விட்டு வைக்காமல் வம்புக்கு இழுத்தார்.

58

இதனால் கொதிப்பதிடைந்த விஜய், சூர்யா ரசிகர்கள் மீரா மிதுனை விளாசிக்கொண்டிருக்கிறார்கள். சில விஜய் ரசிகர்கள் மீரா மிதுனை திட்டி வீடியோ வெளியிட்டனர். அதை எல்லாம் பார்த்தும் திருந்தாத மீரா மிதுன், தன்னுடைய விமர்சனத்தை தொடர்ந்தார்.

68

முன்னணி நடிகர்களை தரம் தாழ்ந்த வார்த்தைகளால் திட்டியதால், இவரது கை வசம் இருந்த பட வாய்ப்புகளும் இருந்த இடம் தெரியாமல் போனது. இந்நிலையில் திடீர் என மன்னிப்பு கேட்டு பரபரப்பு வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.

78

இந்த வீடியோவில், என்னுடைய எல்லா பிரச்சனைகளையும் யார் செய்து கொண்டிருக்கிறார் என்பது தெறித்து விட்டது. திருநங்கையும், அதிமுக பிரமுகருமான அப்சரா ரெட்டி தான் காரணம் என கூறியுள்ளார். தன்னுடன் நண்பனாக பழகிய இந்த செயல்களை செய்துள்ளார். தன்னுடைய அணைத்து குழப்பங்களுக்கு காரணம் அப்சரா ரெட்டி தான் காரணம்.

88

விஜய், சூர்யா ரசிகர்கள் மற்றும் விஜய் - சூர்யா உங்களிடம் முழு இதயத்துடன் மன்னிப்பு கேட்கிறேன். அப்சரா ரெட்டியின் சைபர் புல்லிங்கில் சிக்கி, நடிகர்கள் விஜய், சூர்யா பற்றி அவதுாறாகப் பேசி விட்டதாக கூறியுள்ளார். அவர் சொல்வதை கேட்கும் சூழலும் இருந்ததால் தான் இப்படி நடந்து விட்டது என இவர் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
கடந்த கால காயங்கள்! செல்லமே செல்லமே தொடரில் விஜி அழுததற்கான உண்மையான காரணம் என்ன? நெகிழ்ச்சியான எபிசோட்!
Recommended image2
கேட்டாலே நிம்மதி தரும் கண்ணதாசனின் டாப் 10 ஹிட்ஸ்.! மொத்தம் பத்து.! அத்தனையும் லட்டு.!
Recommended image3
மனைவியுடன் ஓடிப்பிடிச்சு விளையாடிய பிரபு; செம காண்டான சத்யா போடும் மாஸ்டர் பிளான் – மருமகள் சீரியல் டுவிஸ்ட்!
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved