Actress Meena : அடேங்கப்பா!! மீனாவை மிஞ்ச ஆளேயில்ல.. 49 வயசிலும் சொக்க வைக்கும் அழகு..
50 வயதாகப்போகும் நடிகை மீனாவின் சொக்க வைக்கும் அழகிய போட்டோக்கள் உள்ளே...

நடிகை மீனா தமிழ் சினிமாவின் முன்னனி நடிகையாவார்.
குழந்தை பருவம் முதல் தற்போது வரை தமிழ் சினிமாவில் பல வேடங்களின் நடித்து தனக்கென தனி முத்திரையை பதித்தவர் நடிகை மீனா.
தமிழ், தெலுங்கு மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 90' காலகட்டத்தில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர்.
சிவாஜி கணேசன், ரஜினி, அஜித், கமல் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்தவர்.
நடிகை மீனா வெறும் நடிகை மட்டுமல்ல பின்னணி பாடகி, தொலைக்காட்சி நடுவர், டப்பிங் கலைஞராகவும் இருந்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

