நடிகை மீனா மாடர்ன் உடையில் எடுத்த லேட்டஸ்ட் போட்டோ ஷூட்! அட 42 வயதிலும் செம்ம அழகு பாஸ்!
திருமணத்திற்கு பின் திரையுலகை விட்டு ஒதுங்கியே இருக்கும் நடிகை மீனா, அவ்வப்போது ஒரு சில, மலையாள படங்களில் மட்டுமே தலைகாட்டி வருகிறார். ஆனால், தமிழியில் வலுவான கதாப்பாத்திரம் கிடைக்காததால் நடிக்கவில்லை. இந்நிலையில், இவர் தற்போது மாடர்ன் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களின் தொகுப்பு இதோ...42 வயதிலும் என்ன அழகா இருக்காங்கனு நீங்களையே பாருங்க...
16

பார்ப்பவர்கள் பிரமித்து போகும் அழகு
பார்ப்பவர்கள் பிரமித்து போகும் அழகு
26
ஸ்கர்ட்டில் அழகு தேவதையாய்
ஸ்கர்ட்டில் அழகு தேவதையாய்
36
கீழே குனிந்து சிரிக்கும் போதும் நீங்க செம்ம அழகு
கீழே குனிந்து சிரிக்கும் போதும் நீங்க செம்ம அழகு
46
கண்களால் ரசிகர்களை ஈர்க்கும் மீனா
கண்களால் ரசிகர்களை ஈர்க்கும் மீனா
56
இந்த போஸ் செம்ம கியூட்
இந்த போஸ் செம்ம கியூட்
66
இந்த வயதிலும் செம்ம அழகு
இந்த வயதிலும் செம்ம அழகு
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.
Latest Videos