MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • என் கனவு கதாபாத்திரத்தை கைப்பற்றிய ஐஸ்வர்யா ராய்..! பொறாமையில் பொங்கிய நடிகை மீனா..!

என் கனவு கதாபாத்திரத்தை கைப்பற்றிய ஐஸ்வர்யா ராய்..! பொறாமையில் பொங்கிய நடிகை மீனா..!

நடிகை மீனாவின் கனவு கதாபாத்திரத்தை நடிகை ஐஸ்வர்யா ராய் ஏற்று நடித்துள்ளது பொறாமையாக உள்ளது என இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார் மீனா. 

1 Min read
Author : manimegalai a
Published : Sep 29 2022, 10:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

தன்னுடைய கணவர் இழப்பில் இருந்து மெல்ல மெல்ல சகஜ நிலைக்கு மீண்டு வருகிறார் மீனா. சமீபத்தில் கூட தன்னுடைய தோழியும், மேக்கப் ஆர்டிஸ்டுமான ரேணுகா ப்ரவீனுடன் டூர் சென்றபோது எடுத்த வீடியோக்கள் சில வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டது.

25

இவருடைய ரசிகர்கள் பலரும் விரைவாகவே மீனா தன்னுடைய துக்கத்தில் இருந்து மீண்டு, வெளியே வரவேண்டும் என கூறி வந்தனர். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர்..  மீனா மிகவும் ஜாலி மூடில், ஐஸ்வர்யா ராய் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து பொறாமையாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

35

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான ’பொன்னியின் செல்வன்’ திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. இந்நிலையில், தன்னுடைய கனவு கதாபாத்திரமான நந்தினி கதாபாத்திரம் குறித்தும், அதில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராய் குறித்தும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
 

45

அதாவது, ’பொன்னியின் செல்வன்’ படத்தில் இடம்பெற்றுள்ள நந்தினி கதாபத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பது தனது கனவு என்றும், அந்த வாய்ப்பு ஐஸ்வர்யா ராய்க்கு கிடைத்துள்ளது தனக்கு மிகவும் பொறாமையாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
 

55

இப்படி நான் பொறுமை கொள்வது முதல் முறை என்று கூறியுள்ள மீனா, 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர் - நடிகைகளுக்கும் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மீனாவின் இந்த பதிவை பார்த்து ரசிகர்கள் ஐஸ்வர்யா ராய் போலவே நீங்களும் இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர் என கமெண்ட்ஸ் போட்டு வருகிறார்கள்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
ஐஸ்வர்யா ராய்

Latest Videos
Recommended Stories
Recommended image1
மாமியாருக்கு செக் வைத்த மருமகன்! கார்த்திக்கின் மாஸ்டர் பிளான் - சிலை திறப்பு விழாவில் நடந்த அதிரடி ட்விஸ்ட்!
Recommended image2
Anirudh: கோடி கோடியாக கொட்டினாலும் தீராத ஏக்கம்.! அனிருத்தின் பேச்சால் ரசிகர்கள் அதிர்ச்சி.!
Recommended image3
துளசியின் சதி அம்பலமானது! அன்புவிடம் சிக்கிய ஆதாரம் - ஆனந்தியை மிரட்டும் நபரால் சீரியலில் புதிய டுவிஸ்ட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved