MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகரின் பின்னணி என்ன?... அவரைப் பற்றி பலரும் அறிந்திடாத சில தகவல்கள்

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகரின் பின்னணி என்ன?... அவரைப் பற்றி பலரும் அறிந்திடாத சில தகவல்கள்

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகரின் திடீர் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

2 Min read
Author : Ganesh A
| Updated : Jul 02 2022, 09:56 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று இரவு காலமானார். இவருக்கு இதயம் மற்றும் நுரையீரல் பிரச்சனை இருந்து வந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது நுரையீரல் பிரச்சனை தீவிரமாக செயல் இழந்தன. இதையடுத்து அவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய குடும்பத்தினர் திட்டமிட்டனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

ஆனால் அவருக்கு தேவையான உறுப்பு கிடைக்காததால் அவர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நடிகை மீனாவின் கணவர் மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது திடீர் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... ப்ளீஸ் இதை சாப்பிடாதீங்க..மீனா வீட்டில் வேதனையுடன் பேசிய மன்சூர் அலிகான்!

34

நடிகை மீனாவின் கணவர் பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஆவார். இவர்கள் இருவருக்கும் கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு நைனிகா என்கிற மகளும் உள்ளார். பொதுவாக நடிகைகள் திருமணத்துக்கு பின்னர் நடிப்பது அவர்களது கணவர்கள் கையில் தான் இருக்கிறது. அந்த வகையில் மீனாவின் கணவர் வித்யாசாகர் மீனாவின் சினிமா கெரியருக்கு முற்றுப்புள்ளி வைக்காமல் தொடர்ந்து நடிக்க அனுமதித்தார்.

இதையும் படியுங்கள்... Meena : கண்கலங்கியபடி கணவர் அஸ்தியுடன் வீடுதிரும்பிய மீனா!

44

அதுமட்டுமின்றி அவர் தனது மகளான நைனிகாவையும் சினிமாவில் நடிக்க வைத்தார். மீனா - வித்யாசாகர் தம்பதியின் மகள் நைனிகா விஜய்யின் தெறி படம் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அப்படத்தில் நடிகர் விஜய்க்கு மகளாக நடித்திருந்தார் நைனிகா. இவ்வாறு மனைவிக்கும், மகளுக்கும் பெரும் துணையாக இருந்த வித்யாசாகர் திடீரென மரணமடைந்திருப்பது அவர்களது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

இதையும் படியுங்கள்...  கணவர் இறப்பு குறித்து அவதூறு பரப்ப வேண்டாம்..மீனாவின் உருக்கமான பதிவு!

மீனாவின் கணவர் வித்யாசாகர் ஆந்திராவில் பிறந்தவர் ஆவார். ஆந்திராவில் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த அவர் பெங்களூருவில் ஐடி தொழில் செய்து வந்துள்ளார். நடிகை மீனாவை திருமணம் செய்த பிறகு தான் இவர் பிரபலமானார். 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
அஜித் குமாரின் தாயார் மோகினி காலமானார்...! திரையுலக பிரபலங்கள் இரங்கல்
Recommended image2
அஜித் குடும்பத்தை உலுக்கிய துயரம்... தந்தையைத் தொடர்ந்து தாயையும் இழந்த நடிகர் அஜித் குமார்...
Recommended image3
Music: காதலர்களை மயக்கிய ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ.! ரசிர்களை கட்டிப்போட்ட மெல்லிசை பிறந்த கதை.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved