- Home
- Cinema
- Mamitha Baiju : இந்த போஸ்ல அழகு அள்ளுதே!! 'ஜனநாயகன்' நடிகை மமிதா பைஜு லேட்டஸ்ட் கிளிக்ஸ்...
Mamitha Baiju : இந்த போஸ்ல அழகு அள்ளுதே!! 'ஜனநாயகன்' நடிகை மமிதா பைஜு லேட்டஸ்ட் கிளிக்ஸ்...
நடிகை மமிதா பைஜுவின் அழகிய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை மமிதா பைஜு.
கேரளத்து பெண்ணான நடிகை மமிதா பைஜு மலையாளத்தில் பல படங்களில் வெவ்வேறு ரோலில் சிறப்பாக என்னடி இது ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.
தமிழில் இவர் நடித்த 'Dude' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
இவர் விஜயின் 'ஜனநாயகன்' படத்தில் அவருக்கு மகளாக நடித்திருக்கிறார். இந்த படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை.
தற்போது இவரது கைவசமாக ஏராளமான படங்கள் இருக்கிறது.
இந்நிலையில் ஜனநாயகன் இசை வெளியீட்டு விழாவில் அணிந்திருந்த உடையில் போட்டோக்களை எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்துள்ளார்.
அந்த புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.
