MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Malavika Mohanan Pics : தளபதி விஜய்யின் ‘ஜே.டி’ கெட்-அப்பில்... பூனையோடு போஸ் கொடுத்த ‘மாஸ்டர்’ ஹீரோயின்

Malavika Mohanan Pics : தளபதி விஜய்யின் ‘ஜே.டி’ கெட்-அப்பில்... பூனையோடு போஸ் கொடுத்த ‘மாஸ்டர்’ ஹீரோயின்

கோலிவுட் முதல் பாலிவுட் வரை கலக்கி வரும் மாளவிகா மோகனன், தற்போது செம்ம ஹாட் லெஹங்காவில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

1 Min read
Author : Ganesh A | Asianet News
Published : Jan 14 2022, 07:10 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

பாலிவுட் ஹீரோயின்களுக்கு நிகராக, கவர்ச்சியை அள்ளி வீசி வரும்  மலையாள பையங்கிளி மாளவிகா மோகனன், தற்போது இளம் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27

முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டாருடன் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அவரின் பேட்ட படத்தில் ஒரு சில காட்சிகளே வந்தாலும், அச்சாணி போட்டது போல் இவரது கதாபாத்திரம் நிலையாக ரசிகர்கள் மனதில் நின்றது.

37

இதைத் தொடர்ந்து யாரும் எதிர்பார்க்காத விதமாக தனது இரண்டாவது படத்திலேயே தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவான விஜய்க்கு ஜோடியாக மாறி ஆச்சர்யப்படுத்தினார் மாளவிகா மோகனன் (Malavika Mohanan).

47

அப்போதில் இருந்து இவர் எந்த புகைப்படம் போட்டாலும் அதனை ரசிக்க தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது. தற்போது கார்த்திக் நரேன் இயக்கும் மாறன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். 

57

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன் (Malavika Mohanan), விதவிதமாக போட்டோஷூட் நடத்தி, அதன் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

67

குறிப்பாக அவ்வப்போது இளம் நெஞ்சங்களை இம்சிக்கும் விதமாக, கவர்ச்சி உடை அணிந்து போஸ் கொடுத்து கிறங்கடித்து வரும் மாளவிகா மோகனன், தற்போது மாஸ்டர் விஜய்யின் கெட் அப்பில் நடத்தி உள்ள போட்டோஷூட் வைரலாகி வருகிறது.

77

மாஸ்டர் படத்தில் ஜேடி என்கிற கதாபத்திரத்தில் நடித்துள்ள விஜய், கையில் பூனையுடன் இருப்பார். அதேபோல் தற்போது பூனையுடன் மாளவிகா மோகனனும் போட்டோஷூட் நடத்தி உள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Engal Thangam Review : கம்பேக் கொடுத்தாரா சமந்தா? எங்கள் தங்கம் விமர்சனம் இதோ
Recommended image2
Ethirneechal Thodargiradhu : குடும்பத்தை பிரிக்கும் விசாலாட்சி... ஈஸ்வரியிடம் வசமாக சிக்கப்போகும் இராவணன்..!
Recommended image3
Nooru Saami Review : சசியின் மற்றுமொரு சாட்டையடி சினிமா - நூறு சாமி விமர்சனம்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved