இஞ்சி இடையழகியாக மாளவிகா மோகனன்... அந்த இடத்தில் கொலுசு மாட்டி இளசுகளை கிறங்கடிக்கும் போட்டோ ஷூட்...!
ரசிகர்களை கிளுகிளுப்புடன் வைத்திருக்க ஹாட் கிளிக்ஸ்களை அவ்வப்போது பதிவேற்றி வருகிறார்.
Malavika Mohana
பாலிவுட் ஹீரோயின்களை விடவும் மலையாள பையங்கிளிகளுக்கு கோலிவுட்டில் என்றுமே மவுசு அதிகம் தான். மீரா ஜாஸ்மீன், நயன்தாரா, அசின், ரம்யா நம்பீசன், பார்வதி என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. அந்த வரிசையில் தற்போது இளசுகள் மனதில் மாளவிகா மோகனன் இடம் பிடித்துள்ளார்.
Malavika Mohana
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும் படத்தின் கதைக்கரு இவரைச் சுற்றியே அமைந்திருக்கும். முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டாருடன் நடிக்க கிடைத்த வாய்ப்பு ரசிகர்களிடையே கவனம் ஈர்த்தது.
Malavika Mohana
அடுத்தது லக்கி ப்ரைஸாக தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்தார். தளபதியுடன் டூயட் பாடும் அளவிற்கு வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், அவருக்கே அட்வைஸ் செய்து திருத்தும் வெயிட்டான கேரக்டரில் நடித்து ரசிகர்களை மிரள வைத்தார்.
Malavika Mohana
என்ன தான் சினிமாவில் செம்ம பிசியாக நடித்து வந்தாலும் அம்மணி சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருந்து வருகிறார். ரசிகர்களை கிளுகிளுப்புடன் வைத்திருக்க ஹாட் கிளிக்ஸ்களை அவ்வப்போது பதிவேற்றி வருகிறார்.
Malavika Mohana
என்ன தான் சினிமாவில் செம்ம பிசியாக நடித்து வந்தாலும் அம்மணி சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருந்து வருகிறார். ரசிகர்களை கிளுகிளுப்புடன் வைத்திருக்க ஹாட் கிளிக்ஸ்களை அவ்வப்போது பதிவேற்றி வருகிறார்.
Malavika Mohana
அந்த வரிசையில் தற்போது இஞ்சி இடையழகை காட்டும் வகையில் கலக்கலான போட்டோக்களை வெளியிட்டுள்ளார். மெல்லிய இடையில் தொப்புளுக்கு மேலே கொலுசை நழுவவிட்டது ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.
Malavika Mohana
தமிழில் தனுஷ் உடன் நடிக்கும் படத்தை தவிர வேறு வாய்ப்புகள் இல்லாததால் கவர்ச்சியை தாராளமாக காட்டி போட்டோ ஷூட்களை வெளியிட்டு வருகிறார். உடலை இறுக்கிப் பிடித்திருக்கும் மெல்லிய உடையில் இடையை வளைத்து தெளித்து மாளவிகா கொடுத்துள்ள போஸ்கள் வைரலாகி வருகிறது.