உடலோடு ஒட்டி உறவாடும் டைட் உடையில்.... எக்கச்சக்க கவர்ச்சி காட்டி ஏங்க வைத்த மாளவிகா மோகனன்...!

First Published 6, Nov 2020, 7:56 PM

சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக வலம் வரும் மாளவிகா மோகனன் அவ்வப்போது தனது அதிரிபுதிரி ஹாட் கிளிக்ஸை தட்டிவிட்டு ட்ரெண்டாகி வருகிறார்.

மலையாள நடிகையான மாளவிகா மோகனன் இந்தி, தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். இடையில் அடித்தது அதிர்ஷடம் என்பது போல், தமிழில் முதல் படமே சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அமைந்தது.

கோலிவுட்டில் பல நடிகைகளும் சூப்பர் ஸ்டாருடன் நடிக்க தவம் கிடக்க அம்மணிக்கு அறிமுகமமே அவருடன் தான். அந்த படத்தில் மிகச்சிறிய கதாபாத்திரத்தில் தான் நடித்தார். ஆனால் அடுத்து தளபதியுடன் நடிக்க கமிட்டானார்.

லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணியில் வெளியாக உள்ள மாஸ்டர் படத்தில் நாயகியாக நடித்தும் முடித்துவிட்டார். அதில் என்ன கதாபாத்திரம், எப்படி நடித்திருக்கிறார் என்று தெரிய வரும் முன்னே அடித்தது அடுத்த ஜாக்பாட்.

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள #D43 படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கப்போவது மாளவிகா மோகனன் தான் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது.

இதனால் இளம் நடிகைகள் பலரும் மாளவிகா மீது செம்ம கடுப்பில் இருக்கும் சமயத்தில் தனது ஹாட் கிளிக்ஸ்களை தட்டிவிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்திருக்கிறார்.

இதனால் இளம் நடிகைகள் பலரும் மாளவிகா மீது செம்ம கடுப்பில் இருக்கும் சமயத்தில் தனது ஹாட் கிளிக்ஸ்களை தட்டிவிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்திருக்கிறார்.

சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக வலம் வரும் மாளவிகா மோகனன் அவ்வப்போது தனது அதிரிபுதிரி ஹாட் கிளிக்ஸை தட்டிவிட்டு ட்ரெண்டாகி வருகிறார்.

சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக வலம் வரும் மாளவிகா மோகனன் அவ்வப்போது தனது அதிரிபுதிரி ஹாட் கிளிக்ஸை தட்டிவிட்டு ட்ரெண்டாகி வருகிறார்.

அப்படி தற்போது உடலை இறுக்கிப் பிடித்திருக்கும் மஞ்சள் நிற ஹாட் உடையில் முன்னழகு தெரிய போஸ் கொடுத்து மிரள வைத்திருக்கிறார்.

செம்ம டைடான உடையில் கவர்ச்சியில் தாராளம் காட்டியுள்ள மாளவிகா மோகனனை பார்த்து ரசிகர்கள் வர்ணிக்க வார்த்தை இல்லாமல் திண்டாடி வருகின்றனர்.

ஓவர் கிளாமர் லுக்கில் கண்ணில் கிக்குடன் போஸ் கொடுத்து இளசுகளை இம்சித்திருக்கிறார் மாளவிகா மோகனன் என்று தான் சொல்ல வேண்டும்.