MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஒரு பக்கம் முகம் வீங்கி... மருத்துவமனையில் சிகிச்சைபெறும் பிரபல நடிகை! ஷாக்கிங் புகைப்படம்...

ஒரு பக்கம் முகம் வீங்கி... மருத்துவமனையில் சிகிச்சைபெறும் பிரபல நடிகை! ஷாக்கிங் புகைப்படம்...

பிரபல நடிகை மாளவிகா அவினாஷ், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

1 Min read
Author : manimegalai a
Published : Apr 13 2023, 10:57 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சூர்யா, மாதவன், போன்ற பல முன்னணி நடிகர்களுடன் அக்கா அண்ணி போன்ற குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் மாளவிகா அவினாஷ்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

குறிப்பாக மாதவனுடன் ஜே ஜே, ஜீவா நடித்த ஆறு, டிஸ்யூம், போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.  கே ஜி எஃப் சாப்டர் 2 திரைப்படத்திலும் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். திரைப்படங்கள் மட்டுமின்றி பல்வேறு சீரியல்களிலும் நடித்து பிரபலமானவர்.

சும்மா ஹாலிவுட் ஹீரோயின் போல்... கோட்டை கழட்டி கூலாக போஸ் கொடுத்த தொகுப்பாளினி டிடி! அதகள போட்டோஸ்!

35

இந்நிலையில்  திடீரென ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாளவிகா அவினாஷ் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, என்ன காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன் என்பதை தெரிவித்துள்ளார்.

45

 இதுகுறித்து அவர் போட்டுள்ள பதிவில், உங்களிடம் யாராவது ஒற்றை தலைவலி என்று கூறினால் அதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். பாரம்பரிய மருந்துகள் என்று சிலவற்றை சொல்வார்கள் அதைக் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் எடுக்க வேண்டாம். இது சாதாரண தலைவலி என்பதை விட, பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும். இல்லையெனில் நீங்களும் என்னைப்போல் மருத்துவமனையில் அனுமதிக்க நேரிடலாம் என்று ஷாக் கொடுத்துள்ளார்.

நயன்தாராவுடன் ரொமான்டிக்காக டூயட் பாடும் ஷாருக்கான்! 'ஜவான்' பட பாடல் வீடியோ லீக் ஆனதால் ஷாக்!

55

இந்த புகைப்படத்தில் அவருடைய முகம் ஒரு பக்கம் வீங்கியது போல் இருக்கிறது. அதே போல் புகைப்படத்தில் மருத்துவ மனையின் உடையை உடையை மாளவிகா அவினாஷ் போட்டுள்ளார். இவரின் இந்த நிலையை கண்டு ரசிகர்கள், விரைவில் அவர் நலம் பெற தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
CM Vijay ராஜினாமா செய்த தொகுதியில் போட்டியிடும் ராகவா லாரன்ஸ்? பரபரக்கும் திருச்சி கிழக்கு! ஜூன் 11 முக்கிய அறிவுப்பு!
Recommended image2
New Tamil Movies : அடுத்த 2 மாதங்களில் ரிலீசாகும் படங்கள்! அடுத்தடுத்து வரும் மிரட்டலான அறிவிப்புகள்!
Recommended image3
Salim Kumar: மலையாள நடிகர் ச‌லீம் குமார் திடீர் மரணம்! தனுஷ், சரத்குமார் படங்களில் கலக்கியவரின் உயிரிழப்புக்கு காரணம் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved