Mahima Nambiar: பாவாடை தாவணி செம்ம ஷேப்பு... லைட்டாக இடையை காட்டி இளசுகளை பாடாய் படுத்தும் மஹிமா நம்பியார்!!
தமிழ் சினிமாவில், வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவரான மஹிமா நம்பியார் (Mahima Nambiar)... தற்போது பாவாடை தாவணி அழகில், லைட்டாக இடையே காட்டி வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.
தமிழ் சினிமாவில், வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவரான மஹிமா நம்பியார்... தற்போது பாவாடை தாவணி அழகில், லைட்டாக இடையே காட்டி வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.
ஒரு பள்ளி மாணவியாக 'சாட்டை' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மஹிமா நம்பியார். இந்த படத்தை தொடர்ந்து,' குற்றம் 23', 'புரியாத புதிர்', 'மகாமுனி', உள்ளிட்ட பல படங்களில் நடித்து திரையுலகில் வளர்ந்து வரும் கதாநாயகிகள் லிஸ்டில் தற்போது இடம் பிடித்துள்ளார்.
மேலும் தற்போது, இவரின் கை வசம் 'ஐங்கரன்', 'அசுரகுரு', 'கிட்னா', 'ஓ மை டாக்' உள்பட படங்கள் உள்ளது. எனவே பிசியான நடிகையாகவும் வலம் வருகிறார்.
ஊரடங்கு நேரத்தில், தனக்குள் இருக்கும் ஓவிய திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டுகளை பெற்ற மஹிமா தற்போது மீண்டும் பட வாய்ப்புகளுக்கு கொக்கி போட்டு வருகிறார்.
பட வாய்ப்பை பிடிக்க, அப்போதெல்லாம் மானேஜர் தேவை படுவார்கள். ஆனால் இப்போதெல்லாம்... இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டே வாய்ப்பை கை பற்றிவிடுகிறார்கள்.
அந்த வகையில் தற்போது மஹிமா நம்பியார், தேன் நிற தாவணியில்... கருப்பு நிற ஜாக்கெட் மற்றும் பாவாடை அணிந்து அழகு தேவதையாக ஜொலிக்கும் போட்டோசை வெளியிட்டுள்ளார்.
கவர்ச்சிக்கு இடம் கொடுக்காத மஹிமா, பாவாடை தாவணியில் புகைப்படம் வெளியிட்டாலும்... அவரது உடல் கட்டுக்கு ஏற்ற போல் இந்த உடை பொருந்துகிறது என ராசிகள் கூறி வருகிறார்கள்.
மேலும் கண் கூசாத அளவிற்கு, லைட்டாக இடையை காட்டி புன்னகை பூவாக தன்னுடைய அழகை வெளிப்படுத்தியுள்ளார் மஹிமா. இந்த போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.