MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Mahima Nambiar tattoo : அந்த இடத்தில் குத்திய டாட்டூ தெரிய... ஹாயாக கடற்கரையில் போஸ் கொடுத்த மகிமா நம்பியார்

Mahima Nambiar tattoo : அந்த இடத்தில் குத்திய டாட்டூ தெரிய... ஹாயாக கடற்கரையில் போஸ் கொடுத்த மகிமா நம்பியார்

நடிகை மகிமா நம்பியார் கடற்கரையில் ஹாயாக அமர்ந்து போஸ் கொடுத்தபடி நடத்தியுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

1 Min read
Author : Ganesh A | Asianet News
Published : Jan 14 2022, 07:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

ஒரு பள்ளி மாணவியாக 'சாட்டை' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை மகிமா நம்பியார். இந்த படத்தை தொடர்ந்து,' குற்றம் 23', 'புரியாத புதிர்', 'மகாமுனி', உள்ளிட்ட பல படங்களில் நடித்து திரையுலகில் வளர்ந்து வரும் கதாநாயகிகள் லிஸ்டில் தற்போது இடம் பிடித்துள்ளார்.

27

மேலும் தற்போது, இவரின் கைவசம் 'ஐங்கரன்', 'கிட்னா', 'ஓ மை டாக்' உள்ளிட்ட படங்கள் உள்ளது. எனவே பிசியான நடிகையாகவும் வலம் வருகிறார்.

37

தமிழ் சினிமாவில், வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவரான மகிமா நம்பியார், தனது தாய் மொழியான மலையாளத்திலும் அவ்வப்போது நடித்து வருகிறார்.

47

ஊரடங்கு நேரத்தில், தனக்குள் இருக்கும் ஓவிய திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் பாராட்டுகளை பெற்ற மகிமா தற்போது மீண்டும் பட வாய்ப்புகளுக்கு கொக்கி போட்டு வருகிறார்.

57

பட வாய்ப்பை பிடிக்க, முன்பெல்லாம் மானேஜர் தேவை படுவார்கள். ஆனால் இப்போதெல்லாம்... இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டே வாய்ப்பை கை பற்றிவிடுகிறார்கள்.

67

அந்த வகையில் நடிகை மகிமா நம்பியார் கடற்கரையில் ஹாயாக அமர்ந்து போஸ் கொடுத்தபடி நடத்தியுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

77

மேலும் முதுகில் ‘இன்பினிட்டி’ என்ற வாசகத்தை டாட்டூவாக குத்தி உள்ளது தெரியும்படி அவர் போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை அள்ளிக்குவித்து வருகின்றனர். 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
பியானோ வாசிப்பதில் கில்லாடி.. ஆனா பாடுவதில்? - சின்னக் கலைவாணர் விவேக் ஏன் சினிமாவில் அதிகம் பாடியதில்லை?
Recommended image2
ஒரே நேரத்தில் இரண்டு கடத்தல்! கயல் மற்றும் ஆதிரை குடும்பத்திற்கு வந்த சோதனை! Kayal Marumagal மகா சங்கமத்தில் அரங்கேறும் பயங்கர சதி!
Recommended image3
பொக்கிஷம் மாதிரி பாதுகாத்த ரகசியம்; போட்டுக் கொடுத்த சந்திரகலா; வெளிச்சத்திற்கு வந்த ரோகிணியின் கர்ப்பம் – கார்த்திகை தீபம் சீரியல்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved